Monica (From "Coolie") (Tamil)
Sublahshini
3:38Hiphop Tamizha, Kharesma Ravichandran, Srinisha Jayaseelan, And Vignesh Srikanth
பாக் பாக் அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ(பாக் பாக்) வெச்சுக்க வெச்சுக்க அனபெல்லா கஞ்சூரிங் எல்லாம் நம்ம பாரின் விங் அன்பே உந்தன் நம்பர சொல்லி தினமும் செய்வேன் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ஆசைக்கு நா ஆடிட்டிங் உங்க விசை எல்லாம் ரிப்போடிங் காபீ ஷாப்பே தேவ இல்ல எல்லாருக்கும் வா டேடிங் ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ அச்சோ மச்சோ மச்சச்சோ உச்சமுள்ள மச்சம் எல்லாம் பத்திகிச்கோ ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ அக்கம் பக்கம் மச்சச்சோ ஆவி இந்த பாவிக்கிட்ட சிக்கிகிச்கோ அச்சோ அச்சோ சிக்கிகிச்கோ ஏ அக்கம் பக்கம் யாரும் இல்ல தன்னந்தனி காட்டுக்குள்ள வெக்கோம் வெக்கோம் ஏதும் இல்ல வெட்டி பேச்சு எதுவும் தேவையும் இல்ல ஏ கொல கொலயா முந்தரிக்கா திரும்பவும் பேய் வந்திருக்கா காலையில கண் முழிச்சு காபி ஒன்னு தந்துருச்சா ஏ கொல கொலயா முந்தரிக்கா தூக்கம் போதும் எந்திரிக்கா பால் இல்லா மாட்ச் இருக்கு காட்ச்சு புடிக்க வந்திருக்கா நாக் நாக் யாரது பாக் பாக் பேயது டார்க் காட்டுக்குள்ள லாக் ல போயிடுது ஆட்டம் கூடுது அட்ரினலின் ஏறுது அசால்ட்டா ஹார்ட் குள்ள அட்டோம் பாம் போடுது ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ அச்சோ மச்சோ மச்சச்சோ உச்சமுள்ள மச்சம் எல்லாம் பத்திகிச்கோ ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ அக்கம் பக்கம் மச்சச்சோ ஆவி இந்த பாவிக்கிட்ட சிக்கிகிச்கோ ஹே ஹே ஹே ஹே ஹே பத்திகிச்கோ அச்சச்சோ அச்சச்சோ சிக்கிகிச்கோ அனபெல்லா கஞ்சூரிங் எல்லாம் நம்ம பாரின் விங் அன்பே உந்தன் நம்பர சொல்லி தினமும் செய்வேன் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ஆசைக்கு நா ஆடிட்டிங் உங்க விசை எல்லாம் ரிப்போடிங் காபீ ஷாப்பே தேவ இல்ல எல்லாருக்கும் வா டேடிங் நா கரண்ட் அடிக்கும் ரோஜா செடி கைய வைக்காத டெவில் கிட்ட டீசென்ட்னு தள்ளி நீக்காத வாட்ஸ் அப் ல ஹை சொன்னா கோஸ்டு பண்ணாத லாஸ்ட் சீன பாத்து டைம் வேஸ்ட் பண்ணாத அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ (ஓஓஓஓ) அச்சசோ அசச்சோ பத்திகிச்கோ (ஹே ஹே) அச்சோ அச்சோ அச்சச்சோ சிக்கிகிச்கோ (ஹே ஹே)