Urugi Urugi (From "Joe")
Siddhu Kumar
3:43கண்ண வீசி, கண்ண வீசி கட்டிப்போடும் காதலி கண்ணம் ரெண்டும் முத்தம் கேட்க்குதே கொஞ்சிப் பேசி, கொஞ்சிப் பேசி கூறுபோட்டு போறடி துண்டு துண்டா ஆசக் கூடுதே லேசா அழகுல தானா விழுகுறேன் நீ பேசி சிரிக்கையில் உன் ஒதட்டுல உறையுறேன் வாழ்க்க வாழத்தான் உன்னோடு இருக்குறேன் உன்கூட நடக்கும்போது மழையில்லாம நனஞ்சு போகுறேன் கண்ண வீசி, கண்ண வீசி கட்டிப்போடும் காதலி கண்ணம் ரெண்டும் முத்தம் கேட்க்குதே கொஞ்சிப் பேசி, கொஞ்சிப் பேசி கூறுபோட்டு போறடி துண்டு துண்டா ஆசக் கூடுதே அடடா எனக்கென்ன ஆகுது? தெனம் போகும் வழியெல்லாம் இப்ப மறந்து-மறந்துபோகுது தனியா நான் நிக்கும்போதெல்லாம் உன் எண்ணம் மட்டும்தான் நிக்காம போத ஏறுது முழுசா உனக்கென நான் வாழுறேன் புதுசா தெனம்-தெனம் என்ன பாக்குறேன் அழுதா தோளுல நான் சாஞ்சுப்பேன் அளவில்லாம ஆச வெக்கிறேன் ஏனோ-தானோ என்று போனன் நானும் எல்லாம் நீயே இன்று மாறுதே யாரும் இல்லா நேரம் வந்தபின்னும் உனதருகில் காதலொன்று கண்டேன் பெண்ணே லேசா அழகுல தானா விழுகுறேன் நீ பேசி சிரிக்கையில் உன் ஒதட்டுல உறையுறேன் வாழ்க்க வாழத்தான் உன்னோடு இருக்குறேன் உன்கூட நடக்கும்போது மழையில்லாம நனஞ்சு போகுறேன் கண்ண வீசி, கண்ண வீசி கட்டிப்போடும் காதலி கண்ணம் ரெண்டும் முத்தம் கேட்க்குதே