Amma (The Amman Song)

Amma (The Amman Song)

Hiphop Tamizha, Malathi Lakshman, Anthony Daasan, And Vishnu Priya

Длительность: 4:40
Год: 2015
Скачать MP3

Текст песни

திமிதிமிதிம்திமி திம்திமி திம்திமிதும்துமி
நாதசம்புரணமயே
கமகம கும்கும  கும்கும  கும்கும
சங்கரி நாதசுலாகினுதே

அம்மா நடனம் ஆடி வா
தாயே நடனம் ஆடி வா
திரிசூலம் கையில்
ஏந்தி நடனம் ஆடி வா

அம்மா நடனம் ஆடி வா
தாயே நடனம் ஆடி வா
படையல் வச்சு காத்திருக்கோம்
நடனம் ஆடி வா

ஆவிகள்
படையழிக்க நடனம்
ஆடி வா அம்மா பாவிகள்
தலையறுக்க நடனம்
ஆடி வா

பகைவரின்
குடியழிக்க நடனம்
ஆடி வா அம்மா சூழ்ச்சியை
வோ் அறுக்க நடனம் ஆடி வா

காளி நீ தமிநி கணேஷ்வரி
பிரதோசினி ராட்சசி
பிசாட்சி நீ மாலினி மாரி நீ

பற்கள் கடித்திடும்
இருவிழி சிவந்திடு சூலத்தை
ஏந்திடு பிராமியே

படைகளை
அழித்திடு தடைகளை
உடைத்திடு புலியென
பாய்ந்திடு வைஷ்ணவியே

பொறுமையை
கைவிடு போர்க்குரல்
எழுப்பிடு போர்க்களம்
புகுந்திடு மாகேஷ்வரி

குடல்களை
உருவிடு ரத்தம் குடித்திடு
பாவிகள் தலையறு கௌமாரி

காளி நீ தமி நீ கணேஷ்வரி
பிரதோசினி ராட்சசி
பிசாட்சி நீ மாலினி மாரி நீ

நசி நசி நசி நசி
மசி மசி மசி மசி
சத்ரு சம்காரம் ஐந்தரியே
டக டக டமருகம் பக பக
பம்பையில் ஆட்டங்கள்
ஆடிடும் ஈஸ்வரியே

அலை ஒடுங்கி
மலை நடுங்க புவி அடங்க
ஆணவத்தின் கொடும் கரங்கள்
தான் முடங்க
குடல் கிழிந்து
எலும்பு ஒடித்து உயிர்
குடித்து தீயவரின்
கொட்டம் அதை நீ அடக்கு
பாம்புருவாய் நீ
எழுந்து பகை நடுவே
கோபமுடன் சீறி அங்கு
நீ புகுந்து சக்தி சக்தி
கொத்தி கொத்தி உடன்
அடக்கு காளனவன்
எம பயத்தை காளியவள்
உன் உருவில் விண்ணளந்து
மண் அளந்து நீ உணர்ந்து

ஜெகடேஸ்வரி
புவனேஸ்வரி சா்வேஸ்வரி
சௌதேஸ்வரி வஜ்ரீஸ்வரி
பரமேஸ்வரி மாதேஸ்வரி
முகதேஸ்வரி பகேஸ்வரி

காமேஸ்வரி
சோமேஸ்வரி வலேஸ்வரி
அமுதேஸ்வரி வகிஸ்வரி
முகாதேஸ்வரி துர்ஹேஸ்வரி
ஜெகடேஸ்வரி (காளி நீ)
புவனேஸ்வரி சா்வேஸ்வரி (தாமி நீ)
சௌதேஸ்வரி வஜ்ரீஸ்வரி  (கணேஷ்வரி)
பரமேஸ்வரி மாதேஸ்வரி (காளி நீ)
முகதேஸ்வரி பகேஸ்வரி(தாமி நீ)

காமேஸ்வரி(கணேஷ்வரி)
சோமேஸ்வரி வலேஸ்வரி (காளி நீ)
அமுதேஸ்வரி வகிஸ்வரி(தாமி நீ)
முகாதேஸ்வரி துர்ஹேஸ்வரி(கணேஷ்வரி)

காளி நீ தமி நீ கணேஷ்வரி(காளி நீ)
பிரதோசினி ராட்சசி(தாமி நீ)
பிசாட்சி நீ மாலினி மாரி நீ(கணேஷ்வரி)
காளி நீ தமி நீ கணேஷ்வரி (ஓம் சக்தி)
பிரதோசினி ராட்சசி (ஓம் சக்தி)
பிசாட்சி நீ மாலினி மாரி நீ (ஓம் சக்தி)

ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் (ஓம் சக்தி)
ஓம்(ஓம் சக்தி)
ஓம்(ஓம் சக்தி)
ஓம்(ஓம் சக்தி)
ஓம்(ஓம் சக்தி)
ஓம்(ஓம் சக்தி)
ஓம்(ஓம் சக்தி)
ஓம்(ஓம் சக்தி)
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி பராசக்தி