Dhevadhai Pol Oru

Dhevadhai Pol Oru

Ilaiyaraaja

Длительность: 5:04
Год: 1991
Скачать MP3

Текст песни

ஓஓ ஓஓ ஓஓ ஓஓ

தந்தன த தந்தா தந்தன த தந்தா
தந்தன த தந்தனா
தந்தன த தந்தா தந்தன த தந்தா
தந்தன த தந்தனா

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி
உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி
தங்க கம்பி

பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும் சுபவேளைதான்

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி
உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி
தங்க கம்பி

ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்
தேவாதி தேவரும் சூழ நலம் பாட
மூன்று முடி போட
ஆண்டாள் துணைக்கூட

வேதங்களின்
பாராயணம்
பூப்பந்தலில்
ஆலிங்கனம்

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி
உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி
தங்க கம்பி

பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும் சுபவேளைதான்

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி
உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி
தங்க கம்பி

துபுதுபு ரத துபுதுபு ரத ரதத்தகதா
துகுதுகு தத் தத் துகுதகதா

தத்தத்தா தத்தத்தா

சீதாவை பிரித்தது மான்தான் புள்ளி மான்தான்
தோதாக சேர்ந்தது மான்தான் அனுமான்தான்

நாங்கள் அனுமான்கள்
வாழ்க இளமான்கள்

கல்யாணமே வைபோகம்தான்
பூந்தேரிலே ஊர்கோலம்தான்