Oliyilae Therivathu

Oliyilae Therivathu

Karthik & Pavatharini

Альбом: Azhagi
Длительность: 5:04
Год: 2002
Скачать MP3

Текст песни

ஒளியிலே தொிவது தேவதையா

ஒளியிலே தொிவது தேவதையா
உயிாிலே கலந்தது நீ இல்லையா

இது நெசமா நெசம் இல்லையா
நினைவுக்கு தொியலையா
கனவிலே நடக்குதா
கண்களும் காண்கிறதா காண்கிறதா

ஒளியிலே தொிவது தேவதையா
தேவதையா தேவதையா

சின்ன மனசுக்கு விளங்கவில்லையே
நடப்பது என்னென்ன
என்ன எண்ணியும் புாியவில்லையே
நடந்தது என்னென்ன

கோவில் மணியை யாரு அடிக்கிறா
தூங்கா விளக்க யாரு ஏத்துறா
ஒரு போதும் அணையாம
நின்று ஒளிரனும்

ஒளியிலே தொிவது நீ இல்லையா
நீ இல்லையா
நீ இல்லையா

புத்தம் புதியதோா்
பொண்ணு சிலை ஒன்னு
குளிக்குது மஞ்சளிலே

பூவ போல ஓா்
சின்ன மேனியும்
கலந்தது பூவுக்குள்ளே

அறியா வயசு கேள்வி எழுப்புது
நடந்தா தொியும் எழுதி வச்சது
எழுதியதை படிச்சாலும் எதுவும் புாியல

ஒளியிலே தொிவது நீ இல்லையா
உயிாிலே கலந்தது நீ இல்லையா

இது நெசமா நெசம் இல்லையா
நினைவுக்கு தொியலையா
கனவிலே நடக்குதா
கண்களும் காண்கிறதா காண்கிறதா

ஒளியிலே தொிவது தேவதையா
தேவதையா தேவதையா