Mutham Mutham

Mutham Mutham

Kk, Mahalakshmi Iyer

Альбом: 12 B
Длительность: 5:03
Год: 2019
Скачать MP3

Текст песни

முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசை கலையின் உச்சமா
ஆயிரம் பாம்பு கொத்துமா

முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசை கலையின் உச்சமா
ஆயிரம் பாம்பு கொத்துமா

ஒற்றை முத்தத்தில்
என் ஒற்றை முத்தத்தில்
உன் உச்சந் தலையில் பித்தம் ஏறி ஆடினாய்

அடை மழை மேகம் போல்
ஓர் இடைவெளி இல்லாமல்
நான் அள்ளி தந்தாள் இன்னும் என்ன ஆகுவாய்

இதழோடு இதமாக
முத்தம் கேட்டேன் பதமாக
நீ தந்தாய் நீ தந்தாய்
என் எலும்பெல்லாம் தூளாய் போகும்

முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசை கலையின் உச்சமா
ஆயிரம் பாம்பு கொத்துமா

முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசை கலையின் உச்சமா
ஆயிரம் பாம்பு கொத்துமா

மெல்லிய பெண்ணே
இத்தனை சக்தி எப்படி வந்தது உனக்கு
இருதயம் மேலே
மூளை கீழே பெளதிக மாற்றம் எனக்கு

சிந்திய முத்தம்
அது சைவம் தாண்டா
இனி அசைவ முத்தம்
இங்கு ஆரம்பம் தான்டா

அடி உலகின் பசியெல்லாம்
முழு உருவாய் வந்த பெண்ணே
உன் முத்தம் ஒரு மோர்கம்
அதில் செத்தாலும் செத்து போவேன்
செத்து போவேன்
செத்து போவேன்

முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசை கலையின் உச்சமா...

முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசை கலையின் உச்சமா
ஆயிரம் பாம்பு கொத்துமா

கொட்டும் அருவியில்
வெட்டும் மின்னலில் மின்சாரம் தான் இருக்கு
கொஞ்சும் முத்தம்
சிந்தும் போதும் கொஞ்சம் voltage இருக்கு

மின்சாரத்தால்
அடி ஒரு முறை மரணம்
இந்த பெண்சாரத்தால்
தினம் பல முறை மரணம்

ஒரு முத்தம் அது மரணம்
மறு முத்தம் அது ஜனனம்
இதழ் நான்கும் விழுகாமல்
சில நூற்றாண்டு வாழ்வோம் வாடா

முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசை கலையின் உச்சமா
ஆயிரம் பாம்பு கொத்துமா

ஒற்றை முத்தத்தில்
என் ஒற்றை முத்தத்தில்
உன் உச்சந் தலையில் பித்தம் ஏறி ஆடினாய்

அடை மழை மேகம் போல்
ஓர் இடைவெளி இல்லாமல்
நான் அள்ளி தந்தாள் இன்னும் என்ன ஆகுவாய்

இதழோடு இதமாக
முத்தம் கேட்டேன் பதமாக
நீ தந்தாய் நீ தந்தாய்
என் எலும்பெல்லாம் தூளாய் போகும்

ஆஹா ஆஹா யே யே
ஆஹா ஹா ஹா ஆஹா
ஆஹா ஹா ஹா ஆஹா