Dheeran Chinnamalai Gounder

Dheeran Chinnamalai Gounder

Kongu Vellalar

Длительность: 5:46
Год: 2020
Скачать MP3

Текст песни

கட்டு தறி காரா முன் நடக்க உடன் கருப்பு சோர்வையும் பின் நடக்க வட்ட
போட்டு காரா Chinnamala யாதோ வைரசை உறையும் பாருங்கடி பட்டது கத்தி பல
பளன்னு சில பழையகராக முன் நடக்க வெட்டு துரை மகன் சின்ன மலை வரும்
வேடிக்கை தன்னையும் பாருங்கடி கும்மி அடி Penne கும்மி அடி கொங்கை
குலுங்கிட கும்மி அடி எங்கும் புகழ் மிக்க ChinnaMalai யாதோ வர ஒய்யார
தா பாருங்கடி கொன்கினை ஆலா பிறந்த மனோ கோவை குண சிறந்தமனோ
சிங்கமென கும்பலில் பாய்ந்திடும் சின்னமலை புகழ் பாடிடுவோம்

சின்னமலை ப்பேரை சொன்ன தன்னதன்னானே Ada சிலுக்குதடா அங்க மெல்லாம்
தன்னனன்னனே அந்த மாவீரன் கதையை கேளு
தன்னனண்ணனே அது Kongunattu வீரம் சொல்லும் தனனனானே
Kaarala வம்ச மட தன்னனன்னனே
அவ கருவிலேயே வீரனடா தனனனானே
Kaarala வம்ச மட தன்னனன்னனே
அவ கருவிலேயே வீரனடா தனனனானே
சின்னமலை. Dheeran Chinnamalai ப்பேரை சொன்ன
தன்னதன்னானே அட சிலுக்குதடா அங்க மெல்லாம் தன்னனன்னனே

கொஞ்சி தமிழ் பேசுகிற கொங்கு நட்டு சீமையில
கொத்து செலுத்து பட சேர்த்தான் மாவீரன் சின்னமலை
தமிழினமே ஒருபோதும் ஒத்தும்மாய நின்னதில்ல
முதன் முதல அத ஓடுச்சு சாதிச்சுவ Chinnamala

தனக்கெனவே வாழ வில்ல இவன் தமிழகத்தின் செல்லப்பிள்ளை சென்னிமலை சிவன்மலை
அதான் நடுவுலதா சின்னமலை அடிமை தனத்தை வெறுத்தான் பெரும் அலையே போல
துடுச்சா இருக்கும் வரைக்கும் எதிர்த்தான் பெரும் எதிரிகளை ஜெயிச்ச
ஏரியும் நெருப்பா இருந்த அட இரவும் பகலும் ஓளச்ச
அவ உயிரை துரும்பா நெனக்காஹ் பல வெற்றிக்கள் படைச்ச
Chinnamala சின்னமலை ப்பேரை சொன்ன
தன்னதன்னானே அட சிறுலகுதடா அங்க மெல்லாம் தன்னனன்னனே

பயம் அறிய சிறுத்தை என பஞ்சானே Chinnamalai
பார்த்ததுமே அருந்துருச்சு வெல்ல காரா ஈரகுலை
சங்ககிரி மாமலையில் சிங்க தல சாயும் வர
கொங்கு பூமி பறங்கியரின் குரல்வரையே நெரிசசூடா

வாழ்த்தபூமி ஓடாநிலை எங்க வரமடா சின்னமலை
கடைசிவரை ஓயவில்லை அவ பழனி மழை சேரும் வர
ரத்தினசாகரி புதல்வன் எங்க அத்தானை நெஞ்சினில் முதல்வன் அந்த கத்திரி
வெயிலின் நெருப்பு இவன் கண்களில் பறக்கும் அவ இறந்த பேறாகும்
ஜெயிச்ச அட காலம் எல்லாம் நெளசா தெய்வம் எங்கும் நம் மனசுல இருக்க

Chinnamala mala சின்னமலை ப்பேரை சொன்ன
தன்னதன்னானே அட சிலுக்குதடா அங்க மெல்லாம் தன்னனன்னனே
அந்த மாவீரன் கதையை கேளு தன்னனண்ணனே அது கொங்கு
நாட்டு veeram சொல்லும் தன்னனனே Kaarala வம்ச மட தன்னனன்னனே
அவ கருவிலேயே வீரனடா தனனனானே காராள வம்ச மட தன்னனன்னனே
அவ கருவிலேயே வீரனடா தனனனானே
Chinnamala mala சின்னமலை ப்பேரை சொன்ன
தன்னதன்னானே அட சிலுக்குதடா அங்கமெல்லாம் தன்னனன்னனே

கட்டு தறி காரா முன் நடக்க உடன் கருப்பு சோர்வையும் பின் நடக்க வட்ட
போட்டு காரா Chinnamala இங்கே வார அழக பாருங்கடி திண்ணைய திண்ணைய
பாருங்கடி தெருவு திண்ணைய பாருங்கடி மன்னவன்
Dheeran Chinnamalai சாய்ந்து இருக்கும் தன்மை பாருங்கடி
Thennaimarathu Paalaikula இரண்டு Therai இருந்து mulikkudhu
Paar மன்னவன் தீரன் Thoratha ஓடும் வெள்ளையன் படைய பாருங்கடி
நாட்டுக்கு உழைக்க பிறந்தவன் தமிழ் நாவலர் Pootra சிறந்தவன்
சீட்டியடித்து மேல் நாட்டாரை ஓட்டிடும் Chinnamalai புகழ் paadiruvom
கும்மி அடி பெண்ணே கும்மி அடி Gunindhu நிமிர்ந்து கும்மி அடி
கும்மி அடி பெண்ணே கும்மி அடி Gunindhu நிமிர்ந்து கும்மி அடி