Rise Of Dragon (From "Dragon")

Rise Of Dragon (From "Dragon")

Leon James

Длительность: 3:31
Год: 2025
Скачать MP3

Текст песни

ஆஹா ஆஹா ரரரரர ரரரரர

இட்ஸ் ரைஸ் ஆப் தி டிராகன் கோ

ஓ ஃப்யர்ரு ஃப்யர்ரு மா
ஓ ஃப்யர்ரு ஃப்யர்ரு மா(ஆஹா)

ஆரம்பிக்கும் இடம் தெரியாது
எரி வா எரி வா எரி வாமா

ஏரி நிக்கு இடம் மறையாது
மீறி வா சீறி வா
சீறி வாமா

யாரு நம்மனு இப்ப தெரியாது
எரி வா எரி வா எரி வாமா

வேரு ஊரு பக்கம் ஒரு நாளு
பாருமா பாருமா
பாத்துக்கோமா

வாழப்போறது ராஜ வாழ்க்கையா
மாறப்போகுது பாரு பாரு

வெருப்பா ஏத்தினா நெருப்பா
கக்கிடும் யாரு யாரு யாரு

ட்ரா ட்ரா ட்ரா ட்ரா ட்ரா
டிராகன்

சுட்டி பையன் வயசத்தில
இருக்கும் வீமன்

கிட இருக்கவங்களுக்கு எல்லாமே
ஃபன் ஃபன்

தூர பார்த்துடா
கியரை  போடுடா

ட்ரா ட்ரா ட்ரா ட்ரா ட்ரா
டிராகன்

சுட்டி பையன் கெட்டப்பில்
இருக்கும் வீமன்

கிட்ட இருக்கவங்களுக்கு எல்லாமே
ஃபன் ஃபன்

மாப்பா போடுடா
ரூடா பார்த்துடா

டிராகன்

உன் டாக்கு கேக்க கூட்டம் கூடும்(கூடும்)
உன் வால்க பாத்து ஆடி போகும்

டிராகன்

ஜீலஸ்ல வாடி சாகும்(சாகும்)
உன் ஃபிரண்ட்ஸா மாத்தி ஆகும்

எக்கச்சக்க கேஷு ஏறும்
லாஸ்ஸெல்லாமே மாஸா மாறும்
சொல்லிவச்ச மாறி சீறும்

டிராகன்

ஏடாக்கூடமா ரேஞ்சு ஏறும்

வாழ்க  இப்பத்தா ராஜ வாழ்க்கைய
மாறிடிச்சுடா பாரு பாரு

வெருப்பா ஏத்தினா நெருப்பா
கக்கிடும் யாரு யாரு யாரு

ட்ரா ட்ரா ட்ரா ட்ரா ட்ரா
டிராகன்

சுட்டி பையன் வயசத்தில இருக்கும்
வீமன்

கிட்ட இருக்கவங்களுக்கு எல்லாமே
ஃபன் ஃபன்

தூர பார்த்துடா
கியரை  போடுடா

ட்ரா ட்ரா ட்ரா ட்ரா ட்ரா
டிராகன்

சுட்டி பையன் கெட்டுப்பிள இருக்கும்
வீமன்

கிட்ட இருக்கவங்களுக்கு எல்லாமே
ஃபன் ஃபன்

மாப்பா போடுடா
ரூடா பார்த்துடா( ரரரரர ரரரரர)

டிராகன்