Vaa Chellam

Vaa Chellam

Mani Sharma

Длительность: 5:06
Год: 2009
Скачать MP3

Текст песни

I think my heart is skip to beat
Yes I'm falling in love with you
I need you baby
I need you
Yeah

வா செல்லம்
வா வா செல்லம்
நடக்கிற பட்டாம்பூச்சி நீ தானே
ஆறடி ஆள்தான் செல்லம்
குதிக்கிற குச்சி மிட்டாய் நான் தானே

உன்ன உன்ன
பார்க்கணும் பேசணும் பழகணும்
கண்ணும் கண்ணும் சிரிக்கணும்
கனவு தான் காணனும்
பொசுக்குன்னு புருஷன்னு சொன்னதும்
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ ஹய்யோ

என் மனச என் மனச ஏன் பூட்டுற
மேல் உதட கீழ் உதட ஏன் ஆட்டுற

ஐஸ் வைக்கிறான் ஐஸ் வைக்கிறான் உருகாதடி
நைஸ் பண்ணுறான் நைஸ் பண்ணுறான் நம்பாதடி

வா செல்லம்
வா வா செல்லம்
நடக்கிற பட்டாம்பூச்சி நீ தானே
ஆறடி ஆள்தான் செல்லம்
குதிக்கிற குச்சி மிட்டாய் நான் தானே

வானவில்லில் துப்பட்டா
வாங்கி வந்து வைக்கட்டா
பௌர்ணமிக்கே பவுடர் போடட்டா

உன் அழக கல் வெட்டா
நான் செதுக்க சொல்லட்டா
பாதை எல்லாம் பூவா நிக்கட்டா

ஊரில் உள்ள மரங்கள்
ஒன்னுமே விடாம
உன் பேரை தான் செதுக்கி வச்சேன்
வச்சேன் நெஞ்சில் வச்சேன்

என் கனவில் என் கனவில்
உன் சித்திரம்
என் எதிரில் என் எதிரில் நட்சத்திரம்

நூல் விடுறான் நூல் விடுறான் சிக்காதடி
ரீல் விடுறான் ரீல் விடுறான் மாட்டாதடி

இங்கிலாந்து ராணிக்கா
இந்தியாவில் கல்யாணம்
என்பது போல் கட்டி கொள்வேனே

நீ எனக்கு பொஞ்சாதி ஆன பின்னே
என் பாதி ராணி
மஹா ராணி நீ தானே

முதல் குழந்தை பிறக்கும் சிரிக்கும் அந்நேரம்
எனக்கு மட்டும் அழகே ஒன்னே சேர்த்து ரெட்ட புள்ள

நீ எனக்கு நீ எனக்கு வெல்லமடி
நான் உனக்கு நான் உனக்கு செல்லமடி

புல் கலரில் புல் கலரில் படம் காட்டுறான்
ரீல் கணக்கில் ரீல் கணக்கில் பூ சுத்துறான்

வா செல்லம்
வா வா செல்லம்
நடக்கிற பட்டாம்பூச்சி நீ தானே
ஆறடி ஆள்தான் செல்லம்
குதிக்கிற குச்சி மிட்டாய் நான் தானே

உன்ன உன்ன
பார்க்கணும் பேசணும் பழகணும்
கண்ணும் கண்ணும் சிரிக்கணும்
கனவு தான் காணனும்
பொசுக்குன்னு புருஷன்னு சொன்னதும்
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ ஹய்யோ

டேய் சகல டேய்
சகல கவுத்துபுட்டான்
பூ மனச பூ மனச புடிச்சுபுட்டான்
பொய் புழுவி
பொய் புழுவி சாச்சுபுட்டான்
உன் நெனப்ப என் நெனப்ப
சொதப்பி புட்டான்