Enthamalai

Enthamalai

Manjapra Mohan - Subbaraman - Chandran - Prasad - Bharatharajan

Альбом: Namasangeerthanam
Длительность: 8:06
Год: 2007
Скачать MP3

Текст песни

எந்த மலை சேவித்தாலும்
தங்கமலை வைபோகம்
எங்கயும் நான் கண்டதில்லையே ஐயப்பா
எங்கயும் நான் கண்டதில்லையே

கோடி சூரியன் உதிக்கும் மலை
கோமலாங்கன் வாழும் மலை
கோடி ஜனங்கள் வருகும் மலை
குளத்தூர் அய்யன் வாழும் மலை

பாரில் உள்ளோரெல்லாம் புகழும் மலை
பரவசத்தை கொடுக்கும் மலை
பாவ வினைகளை தீர்க்கும் மலை
பம்பா பாலன் வாழும் மலை

சபரிநாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை கூறினால்
சகல வினைகளும், சகல குறைகளும், சகல பிணிகளும் அகலுமாம்
மதகஜானனா குக சகோதரா வருக வருக வருக என வாழ்த்தினால்
மனமகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவான்