Monica (From "Coolie") (Telugu)
Sublahshini
3:09வாராய் வாராய் வாராய் வாராய் வாராய் நான் உன்னை தேடி வந்தேன் நினைவு கொண்டாடி மஞ்சமே நான் இட என்னையும் கை தொட தோகையும் தோலின் மேல் ஆட வாராய் நான் உன்னை தேடி வந்தேன் நினைவு கொண்டாடி மஞ்சமே நான் இட என்னையும் கை தொட தோகையும் தோலின் மேல் ஆட தோம் தோம் தோம் தோம் தோம் தோம் ஆஆஆ ஆஆ திரனன திரனன திரனன திரனன ஆஆஆ ஆஆ திரனன திரனன திரனன திரனன ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ நாள் முற்றும் நீ துஞ்ஜ தமிழ் நங்கை இடைத்தேடும் வாராதோ சுப யோகம் தான் ஆஆ கண்ணா நீ மெதுவாக அணைத்தாலே அணையாதோ வனமானின் நணல் மோகம் தான் தனன தீம்த தீம்த தீம்தன தனன தீம்த தீம்த தீம்தன தனன தீம்த தீம்த தீம்தன தீம்தனா வடியும் ஈர பூவின் தேன் துளி பருகும் போது ராஜ லீலை தான் தழுவும் மாது மெல்ல நின் மடி தேடுதோ தலதலதல என இந்த பருவமும் உனை எண்ணி தினம் ஒரு தினம் ஒரு சபலத்தில் துடிப்பது தேராய் தேவனே வாராய் வாராய் வாராய் வாராய் லக லக லக லக என் பந்தமோ இது நின் பந்தமோ ஏழு ஜென்ம பந்தத்தின் தொடராகுமோ என் புஷ்பமோ இது தேன் புஷ்பமோ எண்ணங்கள் கலந்தாடும் புது புஷ்பமோ விரகமும் விலகனும் வா வா என் தலைவனும் தழுவனும் நீ வா பருவத்து மனசொன்னு அழைக்க பெண் வனத்தொரு மையலுற தொடவா இனி இரவினில் ததும்பிய மனதுனை கலந்திட சரசமும் பிறந்திட விரகமும் தணிந்திட இளமையின் இனிமைகள் தொட தொட புதிர் விட இடைவெளி மறைந்திங்கு மறுமுறை பழகிட நீ தான் நான் தான் சேர லக லக லக லக லக லக லக லக தாம் தரிகிட தீம் தரிகிட தோம் தரிகிட நம் தரிகிட தத தரிகிட திதி தரிகிட தோம் தோம் தரிகிட நம் நம் தரிகிட தாம் தீம் தோம் நம் சம் சம் தாம் தீம் தோம் நம் சம் சம் தகிட திகிட தோம் கிட நம் கிட தக தக தின தக்க தத தாலாங்கு தோம் தத தாலாங்கு தோம் தகதித் தாலாங்கு தோம் தாலாங்கு தக்க ஜம் ததீம்த நக்க ஜம் தாலாங்கு தக்க ஜம் ததீம்த நக்க ஜம் தாலாங்கு தக்க ஜம் ததீம்த நக்க ஜம்