Aasai Oru Pulveli
Santhosh Narayanan
3:51உன் உயிர் அதன் இசை தேன் தரும் பூவின் நிழலோ மோகத்திரை மூன்றாம் பிறை மூங்கில் மரம் முத்தம் தரும் மோகத்திரை மூன்றாம் பிறை மூங்கில் மரம் முத்தம் தரும் தாதத தாதத தரதராத இமை விரல்களில் காற்றாய் கை வீசு மலர் படுக்கையில் மெளனம் நீ பேசு காதலே தனிமையில் ஒரு காதல் தாழ் போட்டு இடைவெளியினில் என்னை நீ பூட்டு காதலே தீண்டும் தினம் தென்றல் மணம் கூந்தல் இழை வெந்நீர் மழை உன் காதலால் என்னுள் நூறு கனா உன் உயிர் அதன் இசை தேன் தரும் பூவின் நிழலோ மோகத்திரை மூன்றாம் பிறை மூங்கில் மரம் முத்தம் தரும் மோகத்திரை மூன்றாம் பிறை மூங்கில் மரம் முத்தம் தரும் மேகம் இவன் தூரல் இவள் நாட்கள் இவன் நேரம் இவள் காற்று இவன் வாசம் இவள் வார்த்தை இவன் அர்த்தம் இவள்(ஆஆஆ )