Madura Jilla
Karthik
4:25ஏ காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்கிற ஏ காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்கிற என்னாடி வுட்டுபுட்டா ரொம்ப பேசுற கண்ணாடி நெஞ்சு மேல கல்ல வீசுற திண்டாடி திண்டாடி திண்டாடி சொக்கி நிக்குற அடி என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி என் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சுடி எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி கெட்டி மேளம் கொட்டும் முன்ன தொட்டா எப்படி ஏ காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்கிற ஏய் கிறுக்கி நான் திக்கி திக்கி கத்தி மேல நடக்குறேன்டி கை வழுக்கி உன் கைய தொட்டு பத்திகிறேன்டி ஏய் கிறுக்கா உன் கண்ணு ரெண்டும் பத்திக்கிற வத்திக்குச்சிடா நீ பாத்தா உள்ள தப்புத்தண்டா நடக்குதடா சோக்கா சிரிக்க வச்சிட்ட சுருக்கு பையில் நேக்கா முடிஞ்சி வச்சிட்ட யப்பா ரேஞ்சி இறங்க வச்சிட்ட என் சிந்தனைய தேங்கி தளும்ப வச்சிட்ட ஹே என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி என் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சுடி எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி கெட்டி மேளம் கொட்டும் முன்ன தொட்டா எப்படி(ஹே ஹே ) ஏ காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற ஏன்னா மந்திர காளி போட்டு சுத்த வைக்கிற ஓ உன் இடுப்பு ஒரு ரயிலு பெட்டி போலதான் குலுங்குதடி என் இளமை தண்ட வாளம் விட்டு குதிக்குதடி அட என் மனசு ஒரு நகை பெட்டி போலதான் இருக்குதடா உன் வயசு அத தொட்டு தொட்டு திருடுதடா ஏய் அச்சி முறிஞ்சி போச்சுடி என் நெஞ்சு இப்போ சுத்தி சாயிஞ்சி போச்சுடி அய்யோ வெட்கம் உடைஞ்சி போச்சுடா என் மூளைக்குள்ள பட்சி பறந்து போச்சுடா ஐ ஐ ஏ என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி என் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சுடி ஓ எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி கெட்டி மேளம் கொட்டும் முன்ன தொட்டா எப்படி ஏ காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற ஆ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்கிற ஹா ஹா அடி என்னாடி வுட்டுபுட்டா ரொம்ப பேசுற அட கண்ணாடி நெஞ்சு மேல கல்ல வீசுற திண்டாடி திண்டாடி திண்டாடி சொக்கி நிக்குற அடி என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி என் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சுடி ஓ எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி கெட்டி மேளம் கொட்டும் முன்ன தொட்டா எப்படி