Mannil Indha
Ilaiyaraaja
4:19R. V. Udayakumar, Vaali, S. P. Balasubrahmanyam, S. Janaki, And Ilaiyaraaja
கங்கண கணவென கிண்கிணி மணிகளும் ஒலிக்க ஒலிக்க எங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் மொழி முழங்க முழங்க ஒரு சுயம்வரம் நடக்கின்றதே இது சுகம் தரும் சுயம்வரமே ஆஆஆஆஆஆஆஆ ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும் எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆ ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் தனனனனனா தனனனனனா தனனனனனா தனனனன னானானானானா சுட்டுவிரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன் உன்னடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன் உன்னுதிரம் போலே நான் பொன்னுடலில் ஓடுவேன் உன்னுடலில் நான் ஓடி உள் அழகைத் தேடுவேன் தோகை கொண்டு நின்றாடும் தேன்கரும்பு தேகம் முந்தி வரும் தேன் வாங்கிப் பந்தி வைக்கும் நேரம் அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு வம்புகள் என்ன வரம்புகள் விட்டு ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆ ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும் இணையான இளமானே துணையான இளமானே இணையான இளமானே துணையான இளமானே ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆ ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் கட்டில் இடும் சூட்டோடு தொட்டில் கட்டு அன்னமே முல்லைக் கொடி தரும் அந்தப் பிள்ளைக் கனி வேண்டுமே உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா என்னுடைய தாலாட்டில் கண்மயங்கித் தூங்க வா ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே ஆறு ஏழு கேட்டாலும் பெற்றெடுப்பேன் நானே முத்தினம் வரும் முத்து தினம் என்று சித்திரம் வரும் விசித்திரம் என்று ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆ ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும் இணையான இளமானே துணையான இளமானே ஓ எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆ