Meghamai Vanthu Pogiren

Meghamai Vanthu Pogiren

Rajesh

Длительность: 4:23
Год: 1999
Скачать MP3

Текст песни

ஓஓஓ ஓஓ ஓஓ ஓஓ

மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்

யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சேர்வது
என் அன்பே என் அன்பே

மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்

உறங்காமலே உளறல் வரும்
இதுதானோ ஆரம்பம்
அடடா மனம் பறிபோனதே
அதில்தானோ இன்பம்

காதல் அழகானதா இல்லை அறிவானதா
காதல் சுகமானதா இல்லை சுமையானதா
என் அன்பே என் அன்பே

மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்

நீ வந்ததும் மழை வந்தது
நெஞ்செங்கும் ஆனந்தம்
நீ பேசினால் என் சோலையில்
எங்கெங்கும் பூவாசம்

என் காதல் நிலா என்று வாசல் வரும்
அந்த நாள் வந்துதான் என்னில் சுவாசம் வரும்
என் அன்பே என் அன்பே

மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்

யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சேர்வது
என் அன்பே என் அன்பே
என் அன்பே என் அன்பே (ஆஆஆ)