Love Endraven

Love Endraven

S.T.R., Santhanam, V.T.V. Ganesh

Длительность: 4:48
Год: 2015
Скачать MP3

Текст песни

Love என்றவன் நீ யாருடா என் முன்னாடி வந்து நின்னு பாருடா
ஏ love என்றவன் நீ யாருடா என் முன்னாடி வந்து நின்னு பாருடா

ஏ love என்றவன் நீ யாருடா கொஞ்சம் முன்னாடி வந்து நின்னு பாருடா
உன்னத்தான் நான் ரொம்ப நாளா தேடுறேன்

மச்சி உன்னத்தான் நான் பாக்கனுன்னு துடிக்கிறேன்
மவனே மட்டும் நீ என் கைல மாட்டுனா
மவனே மட்டும் நீ என் கைல மாட்டுனா

உன்ன நாலு வார்த்த நாக்கு புடுங்க கேக்கணும்
உன்ன கண்டம் துண்டமா வெட்டி வெட்டி போடணும்
உன்ன உள்ள தள்ளி தூக்கு தண்டனை குடுக்கணும்
உன்ன நடுரோட்ல பெட்ரோல் ஊத்தி கொளுத்தணும்
உன்ன கொளுத்தணும் தூக்குல ஏத்தணும்
வெட்டி சாய்க்கனும் நாக்கு புடுங்க கேக்கணும்

மதிக்காதவன நீ மதிக்க வைக்கிற
உன்ன மதிக்கிறவன ஏண்டா போட்டு மிதிக்கிற
நம்பாதவனுக்கு கை குடுக்குற
உன்ன நம்பினவன் கைய மட்டும் ஏண்டா எடுக்குற

நம்பியார நீ எம்ஜியாரு ஆக்குற
ஆனா எம்ஜியார ஏண்டா நம்பியாரு ஆக்குற
கூஜாவா இருந்தவன ராஜா ஆக்குற
ஆனா ராஜாவா இருந்தவன கூஜாவாக்குற

கெட்டவனுக்கு எலையை விரிச்சு விருந்து வைக்கிற
உண்மையானவனுக்கு ஏண்டா உலைய வைக்குற
உன்ன மட்டா நெனைக்குறான் உயிர கொடுக்குற
உன்ன உயர்வா நெனைக்குறான் உயிர ஏன்டா எடுக்குற
உயிர ஏன்டா எடுக்குற உயிர ஏன்டா எடுக்குற
உயிர ஏன்டா எடுக்குற உயிர ஏன்டா எடுக்குற

Stop the music
Why டா குட்டி பையா
இல்ல பசங்க feeling'ah பத்தியே பாட்ரானே
நான் வேணா பொண்ணுங்க feeling பத்தி பாடவா
அப்புடியே தொண்ட மேலையே ஒன்னு போடவா
பொண்ணுங்க feeling பத்தி அவனுக்கா தெரியாது
Sharp'e எடுத்து உட்ரா

நீலாம்பரிய Jessy ஆக்குற
ஆனா Jessy'ah நீலாம்பரி ஏன்டா ஆக்குற
ஏன்டா ஏன்டா ஆக்குற ஏன்டா நா ஆக்குற
ஏன்டா ஆக்குற ஏன்டா ஏன்டா ஆக்குற

ஒரு லோக்கல் figure'ah நீ மாடர்ன் ஆக்குற
ஆனா மாடர்ன் figure'ah ஏன்டா லோக்கல் ஆக்குற
ஏன்டா ஏன்டா ஆக்குற ஏன்டா நா ஆக்குற
ஏன்டா ஆக்குற ஏன்டா ஏன்டா ஆக்குற

அட பப்புக்கு போற பொண்ண கோயிலுக்கு அனுப்புற
ஆனா கோயிலுக்கு போற பொண்ண பப்புக்கு அனுப்புற
ஒரு ஐட்டத்த நீயும் பத்தினியாக்குற
பத்தினிய ஏண்டா ஐட்டம் ஆக்குற
பத்தினிய ஏண்டா ஐட்டம் ஆக்குற
ஏன்டா ஏன்டா ஆக்குற ஏன்டா நா ஆக்குற
ஏன்டா ஆக்குற ஏன்டா ஏன்டா ஆக்குற

என்ன எழவு love'டா இது