Kalasala Kalasala
Ss Thaman
4:12யம்மாடி ஆத்தாடி உன்ன எனக்கு தரியாடி நீ பாதி நான் பாதி அட சேர்ந்துபுட்டா சிவன் ஜாதி அரைச்ச மாவ அரைப்போமா துவச்ச துணிய துவைப்போமா ராமன் கதைய கேட்போமா வில்ல வளைச்சு பார்ப்போமா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா எம்மம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா எம்மம்மா யம்மாடி அய்யோ ஆத்தாடி உன்ன எனக்கு தரியாடி ஹேய் நான்தான்டா முதலாளி நீதான் எனக்கு தொழிலாளி மச்சம் மின்னும் நட்சத்திரம் நீ எண்ணிப் பார்த்தா எண்ணிப் பார்த்தா வெட்கம் வரும் வெட்க நேரம் இல்லறத்த அடிச்சு புட்டா ஒடச்சி புட்டா சொர்க்கம் வரும் நேத்து வரை நேத்து வரை நீயும்தான் நானும்தான் ஒட்டவில்ல வாழும் வரை வாழும் வரை நீயும்தான் நானும்தான் இரட்டை பிள்ள வயசு பையன் மூச்சுடி அட பட்ட இடம் பூச்செடி உன்ன போல என்ன போல காதலிக்க யாருமில்லை நல்லவனே வல்லவனே வாழவைக்க வந்தவனே யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா எம்மம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா எம்மம்மா ஐயோ ஐயோ ஆதாரமா அவதாரமா ஆயி புட்ட நெஞ்சுக்குள்ள உன்னவிட்டா என்ன விடும் உயிர்தானமா உள்ளுக்குள்ள உன் வாசம்தான் என் மூச்சில் வீசும் உயிருக்குள் உயிர் வாழுது நம் பேரைதான் ஊரெல்லாம் பேசும் ஊமைக்கும் மொழியானது நீதான்டா நீதான்டா ஜல்லிக்கட்டு முடிஞ்சாக்கா என்ன முட்டு பூவுக்கும் வேருக்கும் மல்லுக் கட்டு என்னோட பெட்டு கட்டு டு டு டு எம்மம்மா எம்மம்மா எம்மம்மா எம்மம்மா எம்மம்மா எம்மம்மா எம்மம்மா யே எம்மா எம்மா எம்மா யே எம்மா எம்மா எம்மா யே எம்மா எம்மா எம்மா எம்மம்மா யம்மாடி ஆத்தாடி உன்ன உன்ன எனக்கு தரியாடி நீ பாதி நான் பாதி சேர்ந்து புட்டா சிவன் சிவன் ஜாதி அரைச்ச மாவ அரைப்போமா துவச்ச துணிய துவைப்போமா ராமன் கதைய கேட்போமா வில்ல வளைச்சு பார்ப்போமா யே எம்மா யே எம்மா யே எம்மா யே எம்மா யே எம்மா யே எம்மா எம்மம்மா எம்மா எம்மா எம்மா எம்மா எம்மா எம்மா எம்மா எம்மா எம்மா எம்மா எம்மா எம்மா எம்மம்மா என்னய பாட்ட நிறுத்திட்டேங்க பட்டைய கெளப்பு தேங்க்ஸ் பா