Verappa (From "Karuppu")

Verappa (From "Karuppu")

Sai Abhyankkar

Длительность: 1:41
Год: 2025
Скачать MP3

Текст песни

ம்ம், வரியா

மவனுக்கு காத்தளுக்க
கஞ்சனுக்கு செஞ்சருக்க
செய்தோருக்கு செய்கொடுக்க
நன்னோருக்கு நன்னருக்க

ஏய், சடாருனு உருமும் வேங்கை இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
Boom! படாருனு வெடிக்கும் நேரம் இது
கருப்பன் வரான் வழி மறிக்காதே

வெரப்பா எழும்ப எண்ணி எடைக்கு போடும் எமன் இங்க பார், எமன் இங்க பார்
மொரச்சா தெறிச்சி தீயும் செதறும் silent'ah

சாத்தான் படிச்சு ஓட்டான் தலைமிதிச்சு
போட்டா சுளுக்கு bottle தான் நமக்கு
காட்டா அடிச்சு டாட்டா தான் உனக்கு, ஹே
ரத்தத்தோட்டா தெறிக்கும், வேட்டா கொழி-கொழிக்கும்
கேட்டா அலறும் பாத்தா கொலநடுங்கும்
छोटा புளிப்பு அவளோதான் உனக்கு, ஹே

ஏய், சடாருனு உருமும் வேங்கை இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
Boom! படாருனு வெடிக்கும் நேரம் இது
சிங்கம் வாயில தல குடுக்காதே

ஏய், சடாருனு உருமும் வேங்கை இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
Boom! படாருனு வெடிக்கும் நேரம் இது
கருப்பன் வரான் வழி மறிக்காதே