Dahaa Theme (From "Coolie")
Anirudh Ravichander
3:00அரங்கம் அதிரட்டுமே விசிலு பறக்கடுமே now "The most famous Labour Union Leader? தேவா எப்டி இருக்கீங்க அண்ணா?" "நல்லாயிருக்கேன், என் பேர இன்னும் மறக்கல?" "Ofcourse தெரியும் मैं आपको अपना right-hand बनाना चाहता था अब बोलिए, खड़े रहेंगे मेरे साथ?" "बताता, Bavaa से बात करना" தலைவன் எறங்கட்டுமே (D-I-S-C-O) சரிதம் எழுதட்டுமே now (DISCO, DISCO) மலைகள் ஒதுங்கட்டுமே (D-I-S-C-O) உலகம் உணரட்டுமே how? (DISCO, DISCO) அரங்கம் அதிரட்டுமே (D-I-S-C-O) விசிலு பறக்கடுமே now (DISCO, DISCO) கரங்கள் ஒசரட்டுமே (D-I-S-C-O) Take over ஒத்துமொத்தமே (DISCO, DISCO) now! D-I-S-C-O, DISCO-DISCO D-I-S-C-O, DISCO-DISCO "இந்த தேவா பத்தி தெரிஞ்சிருந்தும், என்கிட்டையே விளையாடிறுக்க" காக்கர்! "இத பாரு இந்த கப்பலு, port'u, government'u, police எல்லாம் உன்னுடையதா இருக்கலாம்" "ஆனா இந்த துணிபோட்ட கூலிங்க என் ஆளுங்க" ப-ப-பரட்ட powerhouse'eh காந்த கண்ணு ரெண்டும் ரவுசே உன்மேல இளசுகளுக்கும், பெருசுகளுக்கும், பொடுசுகளுக்கும், பாமரனுக்கும், குமரிகளுக்கும் (Say my name) ப-ப-பரட்ட powerhouse'eh காந்த கண்ணு ரெண்டும் ரவுசே உன்மேல இளசுகளுக்கும், பெருசுகளுக்கும், பொடுசுகளுக்கும், பாமரனுக்கும், குமரிகளுக்கும் (You're goddamn right)