Roar Of Narsimha
Sam C.S.
2:09Sam C.S., D. Mohan Dev, Aniruddha Sastry, D. Mohan Kumar, And The Shloka
நர-நர-நர, நர-நர-நர நரசிம்மா நமோ நர-நர-நர, நர-நர-நர நரசிம்மா நமோ நர-நர-நர, நர-நர-நர நரசிம்மா நமோ நர-நர-நர, நர-நர-நர நரசிம்மா நமோ உக்ர ரூபம் பார்த்து நின்று உருகுலைந்த கயவர்கள் கொக்கறித்த அசுரர் கூட்டம் கர்ஜனைக்கு பயந்ததே கதிகள் மண்ணில் உருளுதே கூறுபோட்டு குருதி ஓட சிம்ம ரூபம் பாரு, ஹரியின் ஆட்டம் ஜோரு பாய்ந்து வந்த அஸ்திரம் நெஞ்சை பிளந்ததே பத்து கைகள் சீறி வந்து பயமுறுத்துதே சிம்ம வேட்டை தொடருது நரசிம்ம ரூபம் ஜொலிக்குதே எட்டு திக்கும் தலைகள் உருள ரத்த ஆறு இங்கும் அங்கும் சிதறி ஓடுதே நமஹ உக்ர ரூபம், நமஹ உக்ர ரூபம் நம்-நம்-நம்-நம்-நம்-நம் நரசிம்மா நம நமஹ உக்ர ரூபம், நமஹ உக்ர ரூபம் ஜெய-ஜெய-ஜெய-ஜெய-ஜெய-ஜெய நரசிம்மா ஜெய் நர-நர-நர, நர-நர-நர நரசிம்மா நமோ நர-நர-நர, நர-நர-நர நரசிம்மா நமோ நர-நர-நர, நர-நர-நர நரசிம்மா நமோ நர-நர-நர, நர-நர-நர நரசிம்மா நமோ