Sirukki Vaasam

Sirukki Vaasam

Santhosh Narayanan, Anand Aravindakshan, Shweta Mohan, And Vivek

Длительность: 4:35
Год: 2016
Скачать MP3

Текст песни

கெரங்கிப்போனேன் என் கண்ணத்தில் சின்னம் வச்சான்
தழும்ப போட்டு அது ஆறாம மின்ன வச்சான்
எதிரும் புதிரும் இடறி விழுந்து கலத்துப்போச்சு
உதரும் வெதையில் கதறு கெலம்பி வளத்துப்போச்சு

கிளி நேத்து எதிர்க்கட்சி
அது இப்போ இவன் பட்சி
இடைத்தேர்தல் வந்தாலே இவன்தானே கொடி நாட்டுவான்

சிரிக்கி வாசம் காத்தோட நறுக்கிப்போடும் என் உசுர
மயங்கிப்போனேன் பின்னாடியே
ஒன்ன வச்சேன் உள்ள அட வெல்லக்கட்டி புள்ள
இனி எல்லாமே உன்கூடத்தான்

வேணா, உயிர் வேணா
உடல் வேணா, நிழல் வேணா
அடி நீ மட்டுந்தான் வேணுன்டி

உருமும் வேங்க ஒரு மான் முட்டித் தோத்தேனடி
உசுரக்கூட தர யோசிக்க மாட்டேனடி
உருமும் வேங்க ஒரு மான் முட்டித் தோத்தேனடி
உசுரக்கூட தர யோசிக்க மாட்டேனடி

பாக்காத பசி ஏத்தாத
இந்த காட்டான பூட்டாதடி
சாஞ்சாலே கொட சாஞ்சேனே

சிரிக்கி வாசம் காத்தோட நறுக்கிப்போடும் என் உசுர
மயங்கிப்போனேன் பின்னாடியே
ஒன்ன வச்சேன் உள்ள அட வெல்லக்கட்டி புள்ள
இனி எல்லாமே உன்கூடத்தான்

வேணா, உயிர் வேணா
உடல் வேணா, நிழல் வேணா
அடி நீ மட்டுந்தான் வேணுன்டி

கொழையிற, புழியிற, நிறையிற, கரையிற
நெளியிற, கொடையிற, சரியிற, அலையிற
ஒட்டி கொழையிற, என்ன சக்க புழியிற, ஒரு பக்கம் நெறையிற, விரல் பட்டு கலையிற
தொட்டா நெளியிற, என்ன குத்தி கொடையிற, கொடி கொத்தா சரியிற, ஒரு பித்தா அலையிறேன்

சிரிக்கி வாசம் காத்தோட நறுக்கிப்போடும் என் உசுர
மயங்கிப்போனேன் பின்னாடியே
ஒன்ன வச்சேன் உள்ள அட வெல்லக்கட்டி புள்ள
இனி எல்லாமே உன்கூடத்தான்

வேணா, உயிர் வேணா
உடல் வேணா, நிழல் வேணா
அடி நீ மட்டுந்தான் வேணுன்டி

சிரிக்கி வாசம் காத்தோட நறுக்கிப்போடும் என் உசுர
மயங்கிப்போனேன் பின்னாடியே
ஒன்ன வச்சேன் உள்ள அட வெல்லக்கட்டி புள்ள
இனி எல்லாமே உன்கூடத்தான்

வேணா, உயிர் வேணா
உடல் வேணா, நிழல் வேணா
அடி நீ மட்டுந்தான் வேணுன்டி

சிரிக்கி வாசம் காத்தோட நறுக்கிப்போடும் என் உசுர
மயங்கிப்போனேன் பின்னாடியே
ஒன்ன வச்சேன் உள்ள அட வெல்லக்கட்டி புள்ள
இனி எல்லாமே உன்கூடத்தான்
அடி நீ மட்டுந்தான் வேணுன்டி