Kanimaa
Santhosh Narayanan & The Indian Choral Ensemble
4:04ஹே... பாண்டி நாட்டுக் கொடியின் மேல தாண்டி குதிக்கும் மீனப்போல சீண்டினாக்கா யாரும் ஹோய் நான் அலங்கா நல்லூர் காளை ஹோய் வைகை மண்ணு சொல்லும் என் பேர என் பேரச்சொன்னா புழுதிப்பறக்கும் பாரு ஏ... புழுதிப்பறக்கும் பாரு ஏ... புழுதிப்பறக்கும் பாரு ஏ... புழுதிப்பறக்கும் பாரு ஹோய் ஏய் எட்டி எட்டி புடிப்பேன் புடிப்பேன் உன் முட்டியத்தான் உடைப்பேன் உடைப்பேன் ஏய் இட்ட அடியும் தடதடக்கும் எதிரி கூட்டம் படபடக்கும் பே பே பே பேப்பபப்பே பப்பப்பேன் பேப்பரப்பேன் ஒட்டுறவா இருக்கும் ஊரப்பாரு ஏ... உதவாது உதையப்போல உடன் பிறப்பு புழுதிப்பறக்கும் பாரு ஏ... புழுதிப்பறக்கும் பாரு ஏ... புழுதிப்பறக்கும் பாரு ஏ... புழுதிப்பறக்கும் பாரு பட்டி தொட்டி பணியும் பணியும் எனக்கு வெற்றி வந்து குமியும் குமியும் அடிமேலே அடிஅடிச்சாத்தான் அம்மியும் நகரும் தனனானே தானனன்னன்னே தனனே தனனே முழம்போட்டு அளந்து பார்த்தா இமயமும் குறையும் ஏ முறம் போட்டு மூடிவச்சா எரிமலை அமியும் புழுதிப்பறக்கும் பாரு ஏ... புழுதிப்பறக்கும் பாரு ஏ... புழுதிப்பறக்கும் பாரு... ஹோய் பாண்டி நாட்டுக் கொடியின் மேல தாண்டி குதிக்கும் மீனப்போல புழுதிப்பறக்கும் பாரு ஏ... புழுதிப்பறக்கும் பாரு ஏ... புழுதிப்பறக்கும் பாரு... ஹோய்