Kadhal Kappal
Santhosh Narayanan
4:03நானாக நான் இருந்தேன் நடுவுல வந்துப்புட்ட தேனாக நீ இருந்த தூரத்துல நின்னுப்புட்ட ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி பூவாக நீ இருந்த பூ நாகம் ஆகிப்புட்ட மானாக நீ இருந்த ராவணனா மாத்திப்புட்ட ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு தானா வந்த கணக்கு தலைகீழா இருக்கு ஏண்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு தானா வந்த கணக்கு தலைகீழா இருக்கு உஉஉ உஉஉ உஉஉ தேடி திரிஞ்ச கிளியே நீ வந்திருக்க தனியே காலம் கனியும் நமக்கு இது காதல் தேவன் கணக்கு காலம் போடும் கோலம் அட கண்டிருக்கேன் நானும் நித்தம் நித்தம் நீயும் அட ஜோடி சேர வேணும் கல்கண்டு பாரு அட மினுக்குற உன் தோலு நான் சீமத்துர ஆளு என்னத் தேடி வந்து சேரு ஏண்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு தானா வந்த கணக்கு தலைகீழா இருக்கு ஏண்டி ஏண்டி(உஉஉ உஉஉ) ஏண்டி ஏண்டி(உஉஉ உஉஉ) உனக்காக காத்திருந்தேன் அதுக்காக வாழ்ந்திருந்தேன் ஒருநாளு பாத்திருந்தேன் உள்ளுக்குள்ள பூத்திருந்தேன் ஏண்டி காலத்துக்கும் நீயும் என் கண்ணுக்குள்ள வேணும் நான் மூடித் திறக்கும் போதும் உன் நெனப்பு மட்டும் போதும் உஉஉ உஉஉ உஉஉ நானாக நான் இருந்தேன் நடுவுல நீ வந்துப்புட்ட தேனாக நீ இருந்த தூரத்துல நின்னுப்புட்ட ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி(உஉஉ உஉஉ) அட ஏண்டி(உஉஉ உஉஉ)(ஏண்டி ஏண்டி)