Hey Vetri Velaa
Mani Sharma
4:45வேட்ட போட்டு கொண்டாடுடா இவன் நம்மாலுடா விசில் பத்தாதுடா கிரீடம் ஆச்சு முண்டாசுடா இவன் நின்ன இடமே பட்டாசுடா போடு பட்டி தொட்டி செல்லமாக எங்கவீட்டு பிள்ளை இவன் எட்டிப்பார்க்குறான் உச்சி தொட்டுப்பார்க்குறான் வண்டிக்கட்டு சண்டையின்னு முன்ன வந்து நின்னவன தட்டி தூக்குறான் முட்டி முட்டி பேக்குறான் தொட்டு அடிச்சா பொறி பறக்கும் எட்டு திசையும் கொடி பறக்கும் வேட்ட போட்டு கொண்டாடுடா இவன் நம்மாலுடா விசில் பத்தாதுடா கிரீடம் ஆச்சு முண்டாசுடா இவன் நின்ன இடமே பட்டாசுடா போடு ஏ வந்த வழிய மறப்பதில்ல போற வழிய மதிக்கும் புள்ள வஞ்சகம் இல்ல மனசுக்குள்ள முறையா சாியா இருப்பான் பச்ச மண்ணுடா உருவத்துல பஞ்சமே இல்லை விவரத்துல வம்புத்தும்புன்னா அடிச்சி நொறுக்கி ஃபினிஷிங் சாியா கொடுப்பான் வேணான்டா அக்கப்போரு நீ தள்ளி நிக்கப்பாரு முடிஞ்சா கை வச்சிப்பாருடா இவன் போன பக்கம் பாரு உள்ளுரு தாண்டிக்கூட இவன் பேரு நிக்கும் பாருடா தொட்டு அடிச்சா பொறி பறக்கும் எட்டு திசையும் கொடி பறக்கும் ஹே வேட்டு போட்டு வேட்டு போட்டு வேட்ட போட்டு கொண்டாடுடா இவன் நம்மாலுடா விசில் பத்தாதுடா கிரீடம் ஆச்சு முண்டாசுடா இவன் நின்ன இடமே பட்டாசுடா போடு ஹே ஹே ஹே ஹேய் போடு