Ei Suzhali

Ei Suzhali

Santhosh Narayanan, Vijaynarain, & Vivek

Длительность: 3:38
Год: 2016
Скачать MP3

Текст песни

ஏய் சொழலி
அழகி
விலகி
கலகட்டிப் போறவளே

இருடி
திருடி
அழகூட்டித்தான்
நகரும்
அரளி

நொறதள்ளி போனேன் வெட்கம் கொறடி
உன் வயசத்தான்
தித்திப்பா
தின்னேன்
உசுரத்தான்
கத்தி சொன்னேன்

பொட்டக்கோழி அழகுல
என்ன கொத்தி அலையுற
விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி
முட்ட போட்டு மனசுல
கண்ணத்தூக்கி எாியுற
திட்டா எட்டி செதறுறேன் எறலி

ஏய் சொழலி
அழகி
விலகி
கலகட்டிப் போறவளே

இருடி
திருடி
கெடமாட்டுக்கு
உணவ
அழலி
விதைபோட்ட காட்ட திங்க குடுடி

நீ மனசோட
கல்வெட்டா
நின்ன
கண் வெட்டா
வெட்டிக்கொன்ன

பொட்டக்கோழி அழகுல
என்ன கொத்தி அலையுற
விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி
முட்ட போட்டு மனசுல
கண்ணத்தூக்கி எாியுற
திட்டா எட்டி செதறுறேன் எறலி
ஏய் சொழலி

ஆலங்காட்டு கர
ஆத்தில் நீந்தும் பேரை
உடையுற அல்லி உலருது நித்தம்
காதல வண்டு காதுல கத்தும்
பொழங்குற வண்டு முழுங்குது முத்தம்
பூவுல தத்தி தாவுற சத்தம்

பொழியிது தேனு
பொதையுறேன் நானு
அடைமழை கொட்டிச்சா
கனவுல மாட்டி கொழம்புன மீனு
முழிச்சதும் தப்பிச்சா

பொட்டக்கோழி அழகுல
என்ன கொத்தி அலையுற
விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி
முட்ட போட்டு மனசுல
கண்ணத்தூக்கி எாியுற
திட்டா எட்டி செதறுறேன் எறலி

ஏய் சொழலி
ஏய் சொழலி
ஏய் சொழலி
ஏய் சொழலி