Nahna Na Nah
Yuvan Shankar Raja
4:28ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி ஹே மெனி மெனி மணி மணி நானே முதல் கனி ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி ஹே மெனி மெனி மணி மணி நானே முதல் கனி கன்னி இவள் கணினி அடடா கள் அவிழும் பதனி அது தான் கண்ட இடம் தொடு நீ இது காதல் கொண்ட மேனி கொஞ்சம் இதை கவனி அழகா கொஞ்சுவதில் வதனி அது தான் அஞ்சும் உடல் அவனே உன் ஆசை சொல்ல வா நீ குத்து மதிப்பாக முத்துப் பதிப்பாக மெல்ல மெல்ல துள்ளத் துள்ள மோத வருக கொஞ்சம் இனிப்பாக கொஞ்சம் புளிப்பாக முத்தமிட்டு முத்திமிட்டு முக்தி அடைக ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி ஹே மெனி மெனி மணி மணி நானே முதல் கனி ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி ஹே மெனி மெனி மணி மணி நானே முதல் கனி Yeah, my sticky sweet little honey Gimme all your lovin' and I'll give you all my money Yeah, you're my cute little darling I wanna love you, love you all night long and Uh, I wanna shake that body Come on girl, I wanna shake your body You and me all night long All night long and I'm singin' this song அழகானது லிப்ஸோட லிப்ஸி இரவானது எப்பவும் செக்ஸி சூடானது பெண் எனும் பெப்ஸி சுகமானதை சுவாசி ஹே வெள்ளை அழகே என் உள்ளம் உனக்கே ஹா மிஸ் ஆனது நெஞ்சுல நெஞ்சு பிக்ஸானது தீயில பஞ்சு கிக்ஸானது என்னென்ன செஞ்ச லிப்ஸானது கொஞ்சு தனதோம்தன தனதோம்தன தனதோம்தன ஹலோ சுகவாசி என்னை வந்து சுவாசி வட்ட வட்ட வெண்ணிலவில் வந்து பதுங்கு ஆக்டோபஸ் பேபி நான் தான் உந்தன் டிராஃபி மெல்ல மெல்ல மெல்ல மெல்ல என்னை முழுங்கு ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி ஹே மெனி மெனி மணி மணி நானே முதல் கனி ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி ஹே மெனி மெனி மணி மணி நானே முதல் கனி Feel my lovin', y'all, you're gonna feel my lovin', y'all Come on, feel my lovin', come on, feel my lovin', y'all Come on, feel my lovin', come on, feel my lovin', y'all ஒரு மாதிரி பார்த்தது யாரு அது மாதிரி பேசியதாரு புது மாதிரி தொட்டது யாரு என் மாதிரி யாரு நீ கண்ணை அசைக்க நான் உன்னை இசைக்க க ம ப க்யூட்டாகவே என்னோட பேசி மியூட்டாகவே என்னோட ஊசி லைட்டாகவே என்னையும் வாசி நைட்டானது ராசி தனதோம்தன தனதோம்தன தனதோம்தன ஆலிவ் எண்ணை காலு ஆப்பிள் கலர் தோலு ஆயிரத்தில் ஒருத்தி நான் வந்து பழகு ரம்மில் செஞ்ச ஐசு ஜின்னில் செஞ்ச டைசு மொசு மொசு மொசுன்னு தான் இந்த அழகு ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி ஹே மெனி மெனி மணி மணி நானே முதல் கனி ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி ஹே மெனி மெனி மணி மணி நானே முதல் கனி கன்னி இவள் கணினி அடடா கள் அவிழும் பதனி அது தான் கண்ட இடம் தொடு நீ இது காதல் கொண்ட மேனி கொஞ்சம் இதை கவனி அடடா கொஞ்சுவதில் வதனி அது தான் அஞ்சும் உடல் அவனே உன் ஆசை சொல்ல வா நீ குத்து மதிப்பாக முத்துப் பதிப்பாக மெல்ல மெல்ல துள்ளத் துள்ள மோத வருக கொஞ்சம் இனிப்பாக கொஞ்சம் புளிப்பாக முத்தமிட்டு முத்திமிட்டு முக்தி அடைக ஹே ரிங்கா ரிங்கா ரிங்கா ரிங்கா ரிங்கா ரிங்கா ரிங்கா