Vaa Velaikkara

Vaa Velaikkara

Shakthisree Gopalan

Длительность: 2:34
Год: 2017
Скачать MP3

Текст песни

உன் கை
நாளை
உயராதோ?
உயராதோ?
உயராதோ?

வேர்வை
உன் பெயர்
எழுதாதோ?
எழுதாதோ?
எழுதாதோ?

பூமியை நீ தூக்கிட
உன் தொழிலே
வா வேலைக்கார

தெய்வமே
நீ செய்திடும்
பல்லாக்கிலே
வா வேலைக்கார

May மட்டுமே
உன் மாதமா
யார் சொன்னது
வா வேலைக்கார

என்னாளுமே
உன் வேர்வையை
கொண்டாடிடும்
வா வேலைக்கார

உனது கை விரல் உளிகலாகுதே
உலகை செய்கிறாய் வேலைக்கார
வலிகள் தாங்கி நீ வழிகள் செய்கிறாய்
தலைவன் நீயடா வேலைக்கார

கண் தூங்கி விடுமா?
கண்டதில்லை துளியும் ஒய்வு
ஓடோடி உழைத்தும்
நகராமல் நிற்கும்
அவனின் வாழ்வு

தன்னாசையில்
மண் வீசியே
நம் ஆசையில்
கொடிஎற்றினான்

எதிர்காலமே
நமதாகவே
புது பூமியில்
குடியேற்றினான்

உனது கை விரல் உளிகலாகுதே
உலகை செய்கிறாய் வேலைக்கார
வலிகள் தாங்கி நீ வழிகள் செய்கிறாய்
தலைவன் நீயடா வேலைக்கார

உனது கை விரல் உளிகலாகுதே
உலகை செய்கிறாய் வேலைக்கார
வலிகள் தாங்கி நீ வழிகள் செய்கிறாய்
தலைவன் நீயடா வேலைக்கார

வேலைக்கார
வேலைக்கார
வேலைக்கார
வேலைக்கார
வேலைக்கார
வேலைக்கார