Aasai Aasai

Aasai Aasai

Shankar Mahadevan

Альбом: Dhol
Длительность: 5:21
Год: 2002
Скачать MP3

Текст песни

ஆசை ஆசை இப்பொழுது
பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது
கண்ணால் உன்னால் இப்பொழுது
காயங்கள் இப்பொழுது
காயம் தீரும் காலம் எப்பொழுது
மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது
மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதித்தாய் நீ இப்பொழுது
ஆசை ஆசை இப்பொழுது
பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது

தலை முதல் கால் வரை இப்பொழுது
நீ தவறுகள் செய்வது எப்பொழுது
ம்ம். இடைவெளி குறைந்தது இப்பொழுது
உன் இதழ்களை துவைப்பது எப்பொழுது
அருகம்புல் ஆகிறேன் இப்பொழுது
அதை ஆடு தான் மேய்வது எப்பொழுது
திருவிழா ஆகிறேன் இப்பொழுது
நீ எனக்குள் தொலைவது எப்பொழுது
ஆசை ஆசை ஆசை ஆசை
ஆசை ஆசை ஆசை
புல்வெளி ஆகிறேன் இப்பொழுது
நீ பனித்துளி ஆவது எப்பொழுது
ஆ... கொட்டும் மழை நான் இப்பொழுது

உன் குடிநீராவது எப்பொழுது
கிணற்றில் சூரியன் இப்பொழுது
உன் கிழக்கில் உதிப்பது எப்பொழுது
புடவை கருவில் இப்பொழுது
நீ புதிதாய் திறப்பது எப்பொழுது
ஆசை ஆசை இப்பொழுது
பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது
கண்ணால் உன்னால் இப்பொழுது
காயங்கள் இப்பொழுது
காயம் தீரும் காலம் எப்பொழுது

மலையாய் எழுந்தேன்
நான் இப்பொழுது
மணலாய் விரிந்தேன்
நான் இப்பொழுது
சுவடை பதித்தாய் நீ இப்பொழுது