Vacchukka Vacchukka
Srikanth Deva
5:26Do you smell what the rock is cooking(ஹே ஹே ஹே ஹே ) காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் ஜோடி கிளிகள் கூடி இணைந்து ஆனந்தப் பண்பாடுமே காதல் காதல் காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் ஜோடி கிளிகள் கூடி இணைந்து ஆனந்தப் பண்பாடுமே கோடை காலத்தில் தென்றல் குளிரும் பெளர்ணமி திங்கள் வாடை காலத்தில் கூடல் விளையாடல் ஊடல் வானம் தாலாட்டுப் பாட மலைகள் பொன் ஊஞ்சல் போட நீயும் என் கையில் ஆட சுகம் தேட கூட பூவில் மேடையமைத்து பூவை உன்னை அணைத்தால் கதகதப்பு துடிதுடிப்பு இது கல்யாணப் பரபரப்பு காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் ஜோடி கிளிகள் கூடி இணைந்து ஆனந்தப் பண்பாடுமே ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் எண்ணம் என்னென்ன வண்ணம் இளமை பொன்னென்று மின்னும் எங்கும் ஆனந்த ராகம் புது தாகம் தாபம் மேகலை பாடிடும் ராகம் ராகங்கள் பாடிடும் தேகம் தேகத்தில் ஊறிய மோகம் அனு போகம் யோகம் வாழ்ந்தால் உந்தன் மடியில்(வாஹே ) வளர்ந்தால் உந்தன் அருகில்(வாஹே ) அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன் ஏழேழு ஜென்மம் எடுப்பேன் காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் ஜோடி கிளிகள் கூடி இணைந்து ஆனந்தப் பண்பாடுமே லல லால்லால லல்லா லல லால்லால லல்லா லல லால்லால லல்லா