Palayathamma Nee Pasavilakku
K. S. Chithra, S.A. Rajkumar, Vaali, Kalidasan, And Rama Narayanan
4:20வேப்பில்லை வேப்பில்லை வெக்காளியம்மன் வேப்பில்லை வேப்பில்லை வேப்பில்லை பண்ணாரியம்மன் வேப்பில்லை கத்திப்போல் வேப்பில்லை காளியம்மன் வேப்பில்லை ஈட்டிபோல் வேப்பில்லை ஈஸ்வரியின் வேப்பில்லை கத்திப்போல் வேப்பில்லை காளியம்மன் வேப்பில்லை ஈட்டிபோல் வேப்பில்லை ஈஸ்வரியின் வேப்பில்லை ஆயி மகாமாயீ வடிவான வேப்பில்லை நீலி திரிசூலி உருவான வேப்பில்லை வேப்பில்லை வேப்பில்லை வெக்காளியம்மன் வேப்பில்லை வேப்பில்லை வேப்பில்லை பண்ணாரியம்மன் வேப்பில்லை ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் வேம்பு ரதமேறி வித்தகியே வாருமம்மா பாம்பு ரதமேறி பத்தினியே வாருமம்மா முத்து ரதமேறி முத்தாலம்மா வாருமம்மா தங்க ரதமேறி தாயாரே வாருமம்மா வேக்காட்டில் பூற்றிருக்கும் நாக ரத்தினமே பாங்காட்டில் வீற்றிருக்கும் கால கற்பகமே உடுக்கையிலே ஒலிக்குதடி வேத மந்திரமே பார்க்கையிலே தெரியுதடி கோடி அற்புதமே ஆயி மகாமாயீ வடிவான வேப்பில்லை நீலி திரிசூலி உருவான வேப்பில்லை வேப்பில்லை வேப்பில்லை வெக்காளியம்மன் வேப்பில்லை வேப்பில்லை வேப்பில்லை பண்ணாரியம்மன் வேப்பில்லை வேப்பில்லை வேப்பில்லை நாகம் போல் ஆடி நவகாளியே வாருமம்மா அம்பை சத்தம் கேட்டு பார்வதியே வாருமம்மா சாம்பிராணி வாசகியே சடுதியிலே வாருமம்மா சமயபுர மாரி சங்கரியே வாருமம்மா ஆயிரம் கண் பார்த்திருப்பால் ராஜகாளிதான் அண்டமெல்லாம் காத்திருப்பால் வீரகாளிதான் வேப்பிலையில் குடியிருப்பால் வேத வள்ளிதான் வேண்டும் வரம் தந்திடுவாள் ஞான வள்ளிதான் ஆயி மகாமாயீ வடிவான வேப்பில்லை நீலி திரிசூலி உருவான வேப்பில்லை வேப்பில்லை வேப்பில்லை வெக்காளியம்மன் வேப்பில்லை வேப்பில்லை வேப்பில்லை பண்ணாரியம்மன் வேப்பில்லை கத்திப்போல் வேப்பில்லை காளியம்மன் வேப்பில்லை ஈட்டிபோல் வேப்பில்லை ஈஸ்வரியின் வேப்பில்லை ஆயி மகாமாயீ வடிவான வேப்பில்லை நீலி திரிசூலி உருவான வேப்பில்லை ஆயி மகாமாயீ வடிவான வேப்பில்லை நீலி திரிசூலி உருவான வேப்பில்லை