Naa Autokaran Autokaran

Naa Autokaran Autokaran

Vairamuthu

Длительность: 5:37
Год: 1995
Скачать MP3

Текст песни

நான் ஆட்டோகாரன் ஆட்டோக்காரன்
நாளும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்
நியாயம் உள்ள ரேட்டுக்காரன்
நல்லவங்க கூட்டுக்காரன்

நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
காந்தி பொறந்த நாட்டுக்காரன்
கம்பெடுத்தா வேட்டைக்காரன்
எளியவங்க உறவுக்காரன்

இரக்கமுள்ள மனசுக்காரண்டா
நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா

அட அஜக்கு இன்னா அஜக்குதான்
குமுக்கு இன்னா குமுக்குதான்

அஜக்கு இன்னா அஜக்குதான்
குமுக்கு இன்னா குமுக்குதான்

நான் ஆட்டோகாரன் ஆட்டோக்காரன்
நாளும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்
நியாயம் உள்ள ரேட்டுக்காரன்

ஓஹோஹோ ஓஹோஹோ

ஓய் ஊரு பெருசாச்சு
சனத்தொகை பெருத்தாச்சு

ஜும்த லக்கடி ஜும்தா
ஹே ஜும்த லக்கடி ஜும்தா

ஆஹா ஊரு பெருசாச்சு
சனத்தொகை பெருத்தாச்சு
பஸ்ஸ எதிர்பார்த்து பாதி வயசாச்சு
வாழ்க்கை பரபரக்கும் நேரத்திலே
இருப்போம் சாலைகளின் ஓரத்தில

அட கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க
நீங்க கை தட்டினா ஆட்டோ வரும் சொல்றேங்க
ஹான் அட கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க
நீங்க கை தட்டினா ஆட்டோ வரும் சொல்றேங்க

முந்தி வரும் பாரு
இது மூணு சக்கரத் தேரு
நன்மை வந்து சேரும்
நீ நம்பி வந்து ஏறு

இரக்கமுள்ள மனசுக்காரண்டா
நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா

அஜக்கு இன்னா அஜக்குதான்
குமுக்கு இன்னா குமுக்குதான்

அஜக்கு இன்னா அஜக்குதான்
குமுக்கு இன்னா குமுக்குதான்

நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாளும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்
நியாயம் உள்ள ரேட்டுக் காரன்

யய்யாய யய்யாய யய்யாய யய்யாய

ஆ அம்மா தாய்மாரே
ஆபத்தில் விட மாட்டேன்

ஜும்த லக்கடி ஜும்தா
ஹே ஜும்த லக்கடி ஜும்தா

ஏ அம்மா தாய்மாரே
ஆபத்தில் விட மாட்டேன்
வெயிலோ புயல் மழையோ
மாட்டேன்னு சொல்ல மாட்டேன்

அங்கங்கே பசியெடுத்தாப் பலகாரம்
அளவு சாப்பாடு ஒரு நேரம்

நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேன்மா
உன் பிள்ளைக் கொரு பேரு வச்சும் தாரேன்மா
நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேன்மா
உன் பிள்ளைக் கொரு பேரு வச்சும் தாரேன்மா

எழுத்தில்லாத ஆளும்
அட எங்கள நம்பி வருவான்
அட்ரஸ் இல்லாத் தெருவும்
இந்த ஆட்டோக்காரன் அறிவான்

இரக்கமுள்ள மனசுக்காரண்டா
நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா

அஜக்கு இன்னா அஜக்குதான்
குமுக்கு இன்னா குமுக்குதான்

அஜக்கு இன்னா அஜக்குதான்
குமுக்கு இன்னா குமுக்குதான்

நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாளும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்
நியாயம் உள்ள ரேட்டுக்காரன்
நல்லவங்க கூட்டுக்காரன்

நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
காந்தி பொறந்த நாட்டுக் காரன்
கம்பெடுத்தா வேட்டைக்காரன்
எளியவங்க உறவுக்காரன்

இரக்கமுள்ள மனசுக்காரண்டா
நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா

அஜக்கு இன்னா அஜக்குதான்
குமுக்கு இன்னா குமுக்குதான்

அஜக்கு இன்னா அஜக்குதான்
குமுக்கு இன்னா குமுக்குதான்

அஜக்கு இன்னா அஜக்குதான்(அஜக்கு)
குமுக்கு இன்னா குமுக்குதான்(குமுக்கு)
அஜக்கு இன்னா அஜக்குதான்(அஜக்கு)
குமுக்கு இன்னா குமுக்குதான்(குமுக்கு)