Thottu Thottu Pesum (From "Edhirum Pudhirum")
Vidyasagar, Vairamuthu, Pushpavanam Kuppusamy, And Swarnalatha
4:45கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா சிறுவாணி தண்ணிபோலே துள்ளி குதிச்சா சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா சேலம் வந்த சென்னிமலையா பேரூரில் உள்ள கோயில் சிலையோ ஆலேலோ லைய்யோ செம்பருத்தியா ஆசையில என்ன நெய்ய வந்தியா ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹோ ஹொஹொ ஹொ ஹோ கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா சிறுவாணி தண்ணிபோலே துள்ளி குதிச்சா சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா செந்தூரப்பூவே சின்ன வெண்ணிலாவே என்ன என்ன வேணும் கேளு கிள்ளாமல் கிள்ளு பக்குவமாய் அள்ளு நான் தானே உன் ஆளு உன் இடுப்பு மடிப்பிலும் அடியே இனிப்பு இருக்குது உன் உதடு உரசிதான் இந்த உசிரும் உருகுது ஏ… சொன்னாக்கா போதும் லூட்டி அடிப்பேன் வச்சாக்கா குறியை பார்த்து அடிப்பேன் அச்சங்கள் போதும் அப்புறம் குடு தொப்புளுக்கு மேலே பம்பரம் விடு ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹோ ஹொஹொ ஹொ ஹோ கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா சிறுவாணி தண்ணிபோலே துள்ளி குதிச்சா சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா அச்சாரம் போடு அப்புறம்தான் கேளு உன் ஆசை என்ன தாரேன் முத்தாட வேணும் உன் உதட்ட காட்டு மந்தார பூந்தேனு ரொம்ப உரசி எடுத்துட்டா என் உதடு வலிக்குமே அடி வலிக்கும் பொறுத்துக்கோ பின்னே மனசு இனிக்குமே ஏ… சிங்கார பொண்ணு சின்னஞ்சிறிசு தாங்காது சாமி ரொம்ப இளசு விட்டாக்கா வருமா இந்த வயசு வேணான்டி வெட்கம் ரொம்ப பழைசு ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஏ...ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹோ ஹொஹொ ஹொ ஹோ கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா சிறுவாணி தண்ணிபோலே துள்ளி குதிச்சா சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா சேலம் வந்த சென்னிமலையா பேரூரில் உள்ள கோயில் சிலையோ ஆலேலோ லைய்யோ செம்பருத்தியா ஆசைல என்ன நெய்ய வந்தியா ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஏ..ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹோ ஹொஹொ ஹொ ஹோ