Kodi Kodi Minnalgal

Kodi Kodi Minnalgal

Vijay Yesudas

Альбом: Jayam
Длительность: 4:50
Год: 2003
Скачать MP3

Текст песни

கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே
ஏனடி ஏனடி ஏனடி
ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே
ஏனடி ஏனடி ஏனடி

மூச்சிலே புது வாசனை இது ஏனம்மா
இளைய மனதில் காதல் பிறந்த நேரமா

கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே
ஏனடி ஏனடி ஏனடி

சாரல் விழும் நேரம் வானவில்லை போலே
தோன்றிடும் அழகான காதல்
ஓசை இன்றி வந்து உள்ளுக்குள்ளே வாழும்
இளமையின் சங்கீதம் காதல்

ரயிலின் ஓசை இங்கே சுக நாதஸ்வரங்களாக
இதயம் இரண்டும் இணைந்து ஓடுமா
பழகு பாதம் பார்த்து அவள் சுப்ரபாதம் பாட
சினுங்கும் கொலுசு ஸ்ருதி சேர்க்குமா

கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே
ஏனடி ஏனடி ஏனடி

ஓர விழி பார்வை தீபங்களை ஏற்றி
வைத்ததோ நெஞ்சோடு இன்று
தென்றல் என வந்து தொட்டு சென்ற காதல்
கலந்தது மூச்சோடு இன்று

காதல் என்னும் வார்த்தை
அது வார்த்தை அல்ல வாழ்க்கை
வாழ்ந்து பார்த்து நீ சொல்லம்மா

இணைய வேண்டும் மனது
இது இறைவன் செய்த முடிவு
மாற்றி கொள்ள மாலை வேண்டுமா

கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே
ஏனடி ஏனடி ஏனடி
ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே
ஏனடி ஏனடி ஏனடி

மூச்சிலே புது வாசனை இது ஏனம்மா
இளைய மனதில் காதல் பிறந்த நேரமா

கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே
ஏனடி ஏனடி ஏனடி
ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே
ஏனடி ஏனடி ம்ம்ம்