En Kannu Kulla

En Kannu Kulla

Vishal C.

Длительность: 3:46
Год: 2014
Скачать MP3

Текст песни

என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி
கட்டிபோட்டாளே என்ன இறுக்கி
மனச கட்டிபோட மறுத்தாலே ஹையோ ஹையையோ
என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி
கட்டிபோட்டாளே என்ன இறுக்கி
மனச கட்டிபோட மறுத்தாலே ஹையோ ஹையையோ

என் காதுல எசப்போல
பேசுற உன் குரலாலே
எசப்போல நீயும் பேசவே
எப்போவுமே ரசிக்கிற நானே
ஏதோ ஏதோ பாடுறேன் நானே

என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி
கட்டிபோட்டாளே என்ன இறுக்கி
மனச கட்டிபோட மறுத்தாலே ஹையோ ஹையையோ

குத்தாலத்து சாரல போல் நல்ல சிரிக்க என் தேன்மொழி
கன்னங்குழி போதாதுன்னு என்ன மயக்கும் உன் மைவிழி
கருவா பய கனவெல்லாம் colour படம் ஆனதனால
முழிச்சாலும் மெதந்தானே காதல் எனும் பல்லாக்கு மேல

தடுமாறும் என் மனசு கேக்குது
எப்போ உன்ன சேர்வது மானே
பித்தனாத்தான் ஆகுறேன் நானே

என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி
கட்டிபோட்டாளே என்ன இறுக்கி
மனச கட்டிபோட மறுத்தாலே ஹையோ ஹையையோ

வெக்கத்துக்கே வெக்கம் வரும் உன் மேனி முழு பௌர்ணமி
சொக்கனுக்கே ஆச வரும் என்ன அழகு என் கண்மணி
தை மாசம் தேதி குறிக்கவா தெனம் தெனம் கேள்வி கேக்குது
உன் நெஞ்சுல ஊஞ்சல் ஆடவே மஞ்சக்கயிறு ஏங்கி வாடுது

தடுமாறும் என் மனசு கேக்குது
எப்போ உன்ன சேர்வது மானே
பித்தனாத்தான் ஆகுறேன் நானே

என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி
கட்டிபோட்டாளே என்ன இறுக்கி
மனச கட்டிபோட மறுத்தாலே ஹையோ ஹையையோ

ஒரு வா சோறும் இறங்காம
ஒரு இராவுமே உறங்காம
தடுமாறும் என் மனசு கேக்குது
எப்போ உன்ன சேர்வது மானே
பித்தனாத்தான் ஆகுறேன் நானே