Orasaadha (Madras Gig)
Vivek - Mervin
3:56Vivek - Mervin, Vijay Prakash, Diwakar, Ajesh, And Ponraj
ம்ம், நெஞ்சுக்குள்ளே நீ மின்னலடிப்ப கண்ணுக்குள்ளே நீ கத படிப்ப குண்டுக்குழி ஓன் சிரிப்பால பித்துப்புடிக்கும் நெனச்சால அவ பார்த்தாலே பத்திக்குமே, சிரிச்சாலே சிக்கிக்குமே உயிர் மேல கீழ வந்து ஊஞ்சல் ஆடுதடி உன் பின்னாலே நிக்கும் கூட்டம் தன்னாலே போடும் ஆட்டம் கொண்டாட நீயும் வந்தா செம்ம சந்தோசம் கண்டபடி-கண்டபடி கொல்லுதடி கள்ளவிழி வந்து என்ன ஏத்துக்கடி நீ கண்டபடி-கண்டபடி கொல்லுதடி கள்ளவிழி வந்து என்ன ஏத்துக்கடி நீ தகராறே இல்லாம தள்ளி நிக்கிறேனே மயங்காம தயங்காம கொஞ்சந்தாடி அரக்கிறுக்கா நான் ஆனேன்டி அட யாரோட யாருன்னு எழுதிவிட்டான் அங்க உன்னோடு நானென்ன சொல்லி வெச்சேனே உன் அளவான அழகால பசி தூக்கம் போச்சு மறுக்காம வெறுக்காம ஏத்துக்கோயேன்டி ஓ எங்கிருந்தோ வந்த அழகே உன்ன எண்ணி-எண்ணி நானும் பறப்பேன் இனி உலகழகி இங்கே வந்தாலும் அவள ஊரவிட்டு ஓட சொல்லுவேன் கண்டபடி-கண்டபடி கொல்லுதடி கள்ளவிழி வந்து என்ன ஏத்துக்கடி நீ கண்டபடி-கண்டபடி கொல்லுதடி கள்ளவிழி வந்து என்ன ஏத்துக்கடி நீ நெஞ்சுக்குள்ளே நீ மின்னலடிப்ப கண்ணுக்குள்ளே நீ கத படிப்ப குண்டுக்குழி ஓன் சிரிப்பால பித்துப்புடிக்கும் நெனச்சால அவ பார்த்தாலே பத்திக்குமே, சிரிச்சாலே சிக்கிக்குமே உயிர் மேல கீழ வந்து ஊஞ்சல் ஆடுதடி உன் பின்னாலே நிக்கும் கூட்டம் தன்னாலே போடும் ஆட்டம் கொண்டாட நீயும் வந்தா செம்ம சந்தோசம் கண்டபடி-கண்டபடி கொல்லுதடி கள்ளவிழி வந்து என்ன ஏத்துக்கடி நீ கண்டபடி-கண்டபடி கொல்லுதடி கள்ளவிழி வந்து என்ன ஏத்துக்கடி நீ கண்டபடி-கண்டபடி கொல்லுதடி கள்ளவிழி வந்து என்ன ஏத்துக்கடி நீ கண்டபடி-கண்டபடி கொல்லுதடி கள்ளவிழி வந்து என்ன ஏத்துக்கடி நீ