Velakku Onnu

Velakku Onnu

Yugendran, Grace Karunas

Альбом: Devathayai Kanden
Длительность: 4:06
Год: 2019
Скачать MP3

Текст песни

விளக்கு ஒன்னு திரிய பாக்குது
அது கொழுந்து விட்டு எரிய ஏங்குது

பூனை ஒன்னு புலிய பாக்குது
அது பொரட்டி பொரட்டி கடிக்க ஏங்குது

இரவெல்லாம் எனக்கு
என் இளமை எல்லாம் உனக்கு

தொடங்க வேணும் கணக்கு
இன்னும் ஏன்டா வழக்கு

நீதாண்டி என்னோட பாப்பு
ஹே நமக்குள்ள வேணாண்டி கேப்பு

போடாதடா போடாதடா சோப்பு
நான் வெக்க போறேன் வெக்க போறேன் ஆப்பு

ஹே விளக்கு ஒன்னு திரிய பாக்குது
அது கொழுந்து விட்டு எரிய ஏங்குது

ஹே சுழுக்கிகிச்சே அட சுழுக்கிகிச்சே
ஹே வேட்டி கட்டும் அந்த இடத்திலே

மருந்து வச்சு புது மருந்து வச்சு
நான் சுளுக்கு எடுப்பேன் நல்ல விதத்தில

ஆடு நனையிதா ஓநாய் கரையிதா
ஆத்தி எதுக்குன்னு தெரியும் தெரியும்

மீனு கசக்குதா கொக்கு பசப்புதா
ஆமா எதுக்குன்னு எனக்கும் புரியும்

தவிச்ச வாய்க்கு தண்ணி கிடைக்குமா
ஏ தங்கமே தள்ளி நின்னா சூடு குறையுமா ஆ ஆ

கம்மா கரையில் கப்பல் இறங்குமா
ஏ சின்ன பையா கட்டான் தரையில் ஏறு ஓடுமா

ஹே விளக்கு ஒன்னு திரிய பாக்குது
அது கொழுந்து விட்டு எரிய ஏங்குது

பொட்ட முயலே அடி பொட்ட முயலே
உன்ன ரெண்டுல ஒன்ன பாக்க போறேண்டி

பொடி பயலே டேய் பொடி பயலே
உன்ன உண்டு இல்ல ஆக்க போறேண்டா

ஹே பொம்புள ஆசைதான் எரியும் கொசு வத்தி
இரவு முழுக்கவும் எரியும் எரியும்

ஆம்புள ஆசதான் எரியும் ஊது வத்தி
கொஞ்ச நேரம்தான் புகையும் புகையும்

ஏக பட்ட ஆச கெடக்குது
நீ தொட்டு புட்டா தொளசண்ட் வாட்சு பல்பு எரியுது

ஹே உன்ன கண்டா ஏக்கம் கூடுது
என் நெஞ்சுக்குள்ள மீனம்பாக்கம் பிலைட் பறக்குது

அடியே விளக்கு ஒன்னு திரிய பாக்குது
அது கொழுந்து விட்டு எரிய ஏங்குது

டேய் டேய் பூனை ஒன்னு புலிய பாக்குது
அது பொரட்டி பொரட்டி கடிக்க ஏங்குது

இரவெல்லாம் எனக்கு
என் இளமை எல்லாம் உனக்கு

தொடங்க வேணும் கணக்கு
இன்னும் ஏன்டா வழக்கு

நீதாண்டி என்னோட பாப்பு
ஹே நமக்குள்ள வேணாண்டி ஹேப்பு ஹேப்பு ஹேப்பு

போடாதடா போடாதடா சோப்பு
நான் வெக்க போறேன் வெக்க போறேன் ஆப்பு ஆப்பு

ஹே எம்மா எப்பா எம்மா எப்பா எம்மா