I'Ll Be There For You (From "Sweetheart")

I'Ll Be There For You (From "Sweetheart")

Yuvan Shankar Raja

Длительность: 3:26
Год: 2025
Скачать MP3

Текст песни

உலகமெல்லாம் உனதல்லவா
உன் இதயம் மட்டும் எனதல்லவா
தூரத்தினால் பிரிந்திருந்தும்
நினைவினில் சேர்ந்திருப்போம்
தனிமையினை துரத்திவிட்டு
இனிமையின் தாழ் திறப்போம்

நீ சிரிக்கின்ற போதிலும்
நீ அழுகின்ற போதிலும்
வழி துணை போலவே
நான் இசையுடன் தோன்றுவேன்

I Will Be There For You
I Will Be There For You
I Will Be There For You
I Will Be There For You

ஏ நட்ச்சத்திரத்தில் பூப்பறிப்போம்
வா நம்பிக்கையுடன் துள்ளி குதிப்போம்
நினைத்தபடி நீ வாழவும்
உன்னை மறந்து நீ ஆடவும்

I Will Be There For You
I Will Be There For You
I Will Be There For You
I Will Be There For You

ஓஹ் ஹே யாஹூ ஓஹ் ஹே யாஹூ

இரவு என்ன பகலும் என்ன
இசை மழை தூவட்டும்
இசை அலையில்  மிதந்தபடி
இதயங்கள் நனையட்டும்
நனையட்டும் நனையட்டும் ஹே

நீ சிரிக்கின்ற போதிலும்
நீ அழுகின்ற போதிலும்
வழி துணை போலவே
நான் இசையுடன் தோன்றுவேன்

I Will Be There For You
I Will Be There For You
I Will Be There For You( ஓஹ் ஹே யாஹூ)
I Will Be There For You( ஓஹ் ஹே யாஹூ)

ஓஹ் ஹே யாஹூ ஓஹ் ஹே யாஹூ