Verenna (Ivan Yaro)
P. Unnikrishnan, Harini
5:25Señorita, señorita Señorita, señorita Señorita, señorita Señorita, señorita Oh señorita பேசும் மெழுகு பொம்மையே Oh señorita பேசும் மெழுகு பொம்மையே Oh señorita பேசும் மெழுகு பொம்மையே Oh señorita, yeh eh மஞ்சள் நிற மலர் உன்னை நனைக்க தானடி கொஞ்சி கொஞ்சி பொழியுது குளிர்ந்த மழை மின்னுகின்ற அழகுடல் குளிக்க தானடி பின்னி பின்னி நடக்குது நதியின் அலை அடடா பிரம்மன் புத்திசாலி அவனை விட நான் அதிர்ஷ்டசாலி ஓஹோ அடடா பிரம்மன் புத்திசாலி அவனை விட நான் அதிர்ஷ்டசாலி ஓஹோ Oh señorita பேசும் மெழுகு பொம்மையே Oh señorita, yeh eh அடி உன் மூச்சினை மெல்ல நான் கேட்கிறேன் அந்த ஓசைக்கு இணையான இசை இல்லையே உந்தன் கூந்தல் முடி கொஞ்சம் அசைகின்றது அந்த அசைவுக்கு நடனங்கள் இணையில்லையே சிற்பம் கவிதை ஓவியம் மூன்றும் சேரும் ஓரிடம் கண்டேன் பெண்ணே நான் உன்னிடம் பெண்ணெல்லாம் பெண் போலே இருக்க நீ மட்டும் என் நெஞ்சை மயக்க பூமிக்கு வந்தாயே தேவதை போலவே அடடா பிரம்மன் புத்திசாலி அவனை விட நான் அதிர்ஷ்டசாலி ஓஹோ Oh señorita பேசும் மெழுகு பொம்மையே Oh señorita பேசும் மெழுகு பொம்மையே ஹைய ஹைய யே யே யே ஹைய ஹைய யே யே யே ஹைய ஹைய யே யே யே ஹைய ஹைய யே யே யே யே யே யே யே ஒரு மழை காலத்தில் முன்பு குடை தேடினேன் இன்று உன்னை தேடி தவிக்கின்றேன் ஏன் சொல்லடி ஒரு வெயில் காலத்தில் முன்பு நிழல் தேடினேன் இன்று உன்னை தேடி தவிக்கின்றேன் ஏன் சொல்லடி பெண்ணே எந்தன் வானிலை உன்னால் மாறி போனதோ தரை கீழாக ஏன் ஆனதோ தெரியாமல் என் நெஞ்சில் நுழைந்து அறியாத இன்பங்கள் கலந்து புரியாத மாயங்கள் செய்தாய் ஏனடி Oh señorita பேசும் மெழுகு பொம்மையே Oh señorita பேசும் மெழுகு பொம்மையே மஞ்சள் நிற மலர் உன்னை நனைக்க தானடி (oh señorita) கொஞ்சி கொஞ்சி பொழியுது குளிர்ந்த மழை மின்னுகின்ற அழகுடல் குளிக்க தானடி (oh señorita) பின்னி பின்னி நடக்குது நதியின் அலை அடடா பிரம்மன் புத்திசாலி அவனை விட நான் அதிர்ஷ்டசாலி señorita