What A Karavaad (From "Velai Illa Pattadhaari")
Anirudh Ravichander
4:28Ohh, yeah ஹ-ஹ-ஹ-ஹன் கடவுளே-கடவுளே, அயே அயோ, ஓ மொத தபா பாத்தேன் உன்ன பேஜாராயி போயி நின்னேன்-நின்னேன் கிஷ்ணாயிலு ஊத்தாம பத்தவச்சியே கொழா தண்ணி என்ன நான் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன், மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன், மெரசலாயிட்டேன் Oh, yeah, oh, oh, eh நான் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன், மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன், மெரசலாயிட்டேன் மொத தபா பாத்தேன் உன்ன பேஜாராயி போயி நின்னேன் பொண்ணே கிஷ்ணாயிலு ஊத்தாம பத்தவச்சியே கொழா தண்ணி என்ன நான் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் ஏ தோச கல்லு மேல் வெள்ள omelette'ah ஒரு குட்டி நிலா நெஞ்சுகுள்ள குந்திகிட்டாளே வானவில்லு நீ, binny mill'u நான் என்ன ஏழு colour லுங்கியாக மடிச்சுபுட்டாளே மாட்டுக் கொம்பு மேல அவ பட்டாம்பூச்சி போல நான் மெரசலாயிட்டேன் நான் மெரசலாயிட்டேன் நான் மெரசலாயிட்டேன் Oh, yeah, oh, oh, eh மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன், மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மனசிலாயிட்டேன் மெரசலாயிட்டேன் ஏ தேங்கா பத்த போல் வெள்ளப் பல்லால ஒரு மாங்கா பத்த போல என்ன மென்னு தின்னாளே மாஞ்சா கண்ணாலே அறுத்துபுட்டாளே நான் current'u கம்பி காத்தாடியா மாட்டிகிட்டேனே நீ வெண்ணிலா மூட்ட இவன் வண்ணாரபேட்ட மொத தபா பாத்தேன் உன்ன பேஜாராயி போயி நின்னேன் பொண்ணே கிஷ்ணாயிலு ஊத்தாம பத்தவச்சியே கொழா தண்ணி என்ன நான் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன், மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன், மெரசலாயிட்டேன் (Oh, yeah) Oh, yeah, oh, oh, eh Oh, yeah, oh, oh, eh Oh, yeah, oh, oh, eh Oh, yeah, oh, oh, eh