Muththa Mazhai

Muththa Mazhai

A.R. Rahman, Dhee, & Siva Ananth

Альбом: Thug Life (Tamil)
Длительность: 4:02
Год: 2025
Скачать MP3

Текст песни

முத்தமழை இங்கு கொட்டி தீராதோ
முல்லை இரவுகள்
பத்தி எரியாதோ

சனுதம் மருதங்கம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ சொல்லா உறவோ (தம்தோம்தம் தோம்தம் தம்)
இல்லா ஒருவனை வேண்டியெங்கும் உசுரோ (தம்தோம்தம் தோம்தம் தம்)

கண்ணாளா
என்னாளா பெண்ணாளா
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை

நிஸஸ நிஸரிஸச நிஸஸ நிஸரிஸச
தீம் தோம் த
தீம் தன தோம் தன தோம்

தீம் தன
தோம் தன
தீம் தன தோம்

தீம் தன
தோம் தன
தீம் தன தோம்

காலை கனவினில்
காதல் கொண்டேன்
கண் விழித்தேன்
அவன் காணவில்லை

கண் விழித்தேன்
அவன் காணவில்லை
கண் விழித்தேன்
அவன் காணவில்லை

என்னோடு உன்னை
ஒன்றாக்கும் வரை
என்ன செய்தும்
வலி  தீரவில்லை

கண்ணான கண்ணே
என் கண்ணாளா
என் உள் மன காதலை
கண்டாயா

கரு மை
கொண்ட கண்ணோக்கி
பொய் சொல்லி நின்றாயா
போதும் போதும் என சென்றாயா
காதல் வந்தாலும் போனாலும்
பெண்ணென்ன செய்வாயோ

முத்தமழை இங்கு
கொட்டி தீராதோ  (தம்தோம்தம் தோம்தம் தம்)
முல்லை இரவுகள்
பத்தி எரியாதோ (தம்தோம்தம் தோம்தம் தம்)

சனுதம் மருதங்கம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்

நிஸஸ நிஸரிஸச நிஸஸ நிஸரிஸச
நிஸஸ நிஸரிஸச  நிஸஸ நிஸரிஸச (கரிகரிகம கரிகரி)
நிஸஸ நிஸரிஸச நிஸஸ நிஸரிஸச
கரிகம கரி கரி நித நித தமப

ஓ பாலை நிலத்தினில்
சோலை நிழலென
காதல் சொல்வேன் நான்
காதல் சொல்வேன்

மோக பனி போர்வையில்
கரம் கோர்கையில்
காதல் சொல்வேன் காதில்
காதல் சொல்வேன்

நான் காதலி காதலன் நீ
வேறு எல்லாம் வெறும் வேஷம் என்பேன்
வேஷம் என்பேன் வெறும் வேஷம் என்பேன்

காலம் யாவும் நீதானே
இந்தக் காலன் வந்தால் வெல்வேனே

மறுமொரு சூரியன் பல தாரகை
மண்ணில் மின்னல் வீழாதே
மண்ணில் மின்னல் வீழாதே

காதல் வந்தாலும் போனாலும்
பெண்ணென்ன செய்வாயோ

இன்னும் ஒருமுறை
எந்தன் கதை சொல்லவா (சொல்)
சொல் சொல் சொல் சொல் சொல் சொல்
காதில் விழும் வரும் வரை
காதல் பாடவா பாடவா

சனுதம் மருதங்கம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ சொல்லா உறவோ
எல்லா ஒருவனை வேண்டியெங்கும் உசுரோ

கண்ணாளா
என்னாளா பெண்ணாளா
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை