Netru Illatha Maatram
A.R. Rahman
5:10A.R. Rahman, Kasthuri Raja, K. S. Chithra, And M. G. Sreekumar
என் சுவாசக்காற்றே சுவாசக்காற்றே நீயடி என் சுவாசக்காற்றே சுவாசக்காற்றே நீயடி உன் நினைவுகள் என் சுவாசமானதும் ஏனடி? நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி முதல் முதல் வந்த காதல் மயக்கம் மூச்சு குழல்களின் வாசல் அடைக்கும் கைகள் தீண்டுமா? கண்கள் காணுமா? காதல் தோன்றுமா? என் சுவாசக்காற்றே சுவாசக்காற்றே நீயடி இதயத்தை திருடிக் கொண்டேன் என்னுயிரினைத் தொலைத்து விட்டேன் இதயத்தை திருடிக் கொண்டேன் என்னுயிரினைத் தொலைத்து விட்டேன் தொலைந்ததை அடையவே மறுமுரை காண்பேனா? ஆஆஆஆஆ... லலலலலா என் சுவாசக்காற்றே சுவாசக்காற்றே நீயடி என் சுவாசக்காற்றே சுவாசக்காற்றே நீயடி உன் நினைவுகள் என் சுவாசமானதும் ஏனடி? நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி முதல் முதல் வந்த காதல் மயக்கம் மூச்சு குழல்களின் வாசல் அடைக்கும் கைகள் தீண்டுமா? கண்கள் காணுமா? காதல் தோன்றுமா? என் சுவாசக்காற்றே சுவாசக்காற்றே நீயடி ஆஆஆஆஆ ஆஆஆஆஆ