Isaiyil Thodanguthamma

Isaiyil Thodanguthamma

Ajai Shakravarthi

Альбом: Heyram
Длительность: 5:45
Год: 1999
Скачать MP3

Текст песни

ஓஹே ஹோயே ஓஹே ஹோயே ஓஓஓ

இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே
வசந்த கோலங்களை வானின் தேவதைகள்
கண்டு ரசிக்க
வந்து கூடிவிட்டார்
இங்கு நமக்கு (ஹோ ஹோ ஓ)
இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே (ஓ தின் தின் தின்)

தகத்தின் தின் தக தின் தின்
தகத்தின் தின் தக தின் தின்
தகத்தின் தின் தக தின் தின்
தகத்தின் தின் தக தின் தின்

வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே (ஓ தின் தின் தின்)

தகத்தின் தின் தக தின் தின் (தக..திநந..தக)
தகத்தின் தின் தக தின் தின் (தக..திநந..தக)
தகத்தின் தின் தக தின் தின் (தக..திநந..தக)
தகத்தின் தின் தக தின் தின் (தக..திநந..தக)

ஓ ஓ ஓ ஓ

ஜெய் ராம் சந்துரு கி ஜெய்

ஜெய் ராம் சந்துரு கி ஜெய்

தேய்ந்து வளரும் தேன் நிலாவே மண்ணில் வா
தேய்ந்திடாத தீபமாக ஒளிர வா
வானத்தில் வானத்தில் மின்னிடும் வைரத்தின் தாரகை
தோரணங்கள் பூமிக்கு கொண்டு வா
ஆஹா..ஆஆஆஆ
இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே

ஹோ ஓஓஓ
நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில்
வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில்
உயிர்களே உயிர்களே உயிர்களே உலகிலே
இன்பத்தை தேடி தேடி கிரகத்துக்கு வந்ததே
ஆ..அது சரியே
ரே மமபமநிச சசரி ரிப மமரிநிபநி கபசதரிபம ரிபமசரி சரிமப

இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே
வசந்த கோலங்களை வானின் தேவதைகள்
கண்டு ரசிக்க
வந்து கூடிவிட்டார்
இங்கு நமக்கு (ஹோ ஹோ ஓ)
இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே (ஓ தின் தின் தின்)

தகத்தின் தின் தக தின் தின்
தகத்தின் தின் தக தின் தின்
தகத்தின் தின் தக தின் தின்
தகத்தின் தின் தக தின் தின்

வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே (ஓ தின் தின் தின்)

தகத்தின் தின் தக தின் தின்
தகத்தின் தின் தக தின் தின்
தகத்தின் தின் தக தின் தின்
தகத்தின் தின் தக தின் தின்