Avalukena

Avalukena

Anirudh Ravichander

Альбом: Avalukena
Длительность: 4:48
Год: 2016
Скачать MP3

Текст песни

காதல் தினமே காத்திருக்கிறோம்
கைகள் தொடவே காத்திருக்கிறோம்
இதயம் தரவே காத்திருக்கிறோம்
இதழ்கள் படவே காத்திருக்கிறோம்

அவளுக்கென புதிதாய் மாறினோம், அவளுக்கென கவிதை உளறினோம்
அவளுக்கென கடல்கள் தாண்டினோம், அவளுக்கென-அவளுக்கென
அவளுக்கென விழித்தே தூங்கினோம், அவளுக்கென வலிகள் தாங்கினோம்
அவளுக்கென வாழ்ந்தே பழகினோம், அவளுக்கென-அவளுக்கென

அவளோ இங்கு இல்லை, நானோ அங்கு இல்லை
இருப்பினும் ஏதோ ஒன்று ஆகுதே, ஏ-ஏ
அவளோ இங்கு இல்லை, நானோ அங்கு இல்லை
ஆனால் உள்ளே ஏதோ ஒன்று தோன்றுதே

காதல் தினமே காத்திருக்கிறோம்
கைகள் தொடவே காத்திருக்கிறோம்
இதயம் தரவே காத்திருக்கிறோம்
இதழ்கள் படவே காத்திருக்கிறோம்

அவனுக்கென புதிதாய் மாறினோம், அவனுக்கென உறவுகள் உதறினோம்
அவனுக்கென தடைகள் தாண்டினோம், அவனுக்கென-அவனுக்கென
அவனுக்கென தாயும் ஆகினோம், அவனுக்கென எதையும் தாங்கினோம்
அவனுக்கென வாழ்ந்தே பழகினோம், அவனுக்கென-அவனுக்கென

அவனோ இங்கு இல்லை, நானோ அங்கு இல்லை
இருப்பினும் ஏதோ இன்று ஆகுதே
அவனோ இங்கு இல்லை, நானோ அங்கு இல்லை
ஆனால் உள்ளே ஏதோ ஒன்று தோன்றுதே

கட்டுக்கடங்கா காதல கழட்டிவிட்டவள்
என்றாலும் அவளோடு தினம் கனவில் வாழ்கிறோம்
அவள் விட்டு சென்ற நினைவுகள் தொட்டுப் பார்க்கவே
தேடி, அதை தேடி நாம் எங்கும் அலைகிறோம்

அவளின் அந்தக் கண்ணங்கள் அழகாய் தோன்றவே
அவள் சிரிக்க, அவள் சிரிக்க நாம் எதையும் செய்கிறோம் (அவளுக்கென-அவளுக்கென)
எதையும் இழந்தப் போதிலும், நாம் தொலைந்தப் போதிலும்
அவள் போதும், அவள் போதும் என்றேதான் வாழ்கிறோம்

அவளுக்கென புதிதாய் மாறினோம், அவளுக்கென கவிதை உளறினோம்
அவளுக்கென கடல்கள் தாண்டினோம், அவளுக்கென-அவளுக்கென
அவளுக்கென விழித்தே தூங்கினோம், அவளுக்கென வலிகள் தாங்கினோம்

ஆனால் உள்ளே ஏதோ ஒன்று தோன்றுதே