Hukum - Thalaivar Alappara - Tamil (From "Jailer")
Anirudh Ravichander
3:28உன் அலும்ப பார்த்தவன் உங்க அப்பன் விசில கேட்டவன் உன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன் இவன் பேர தூக்க நாலு பேரு பட்டத்த பறிக்க நூறு பேரு குட்டி செவுத்த எட்டி பார்த்தா ஹுக்கும் டைகர்கா ஹுக்கும் உன் அலும்ப பார்த்தவன் உங்க அப்பன் விசில கேட்டவன் உன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன் இவன் பேர தூக்க நாலு பேரு பட்டத்த பறிக்க நூறு பேரு குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு ஹே ஹே ஹே ஹே அர்த்தமாயிந்தா ராஜா அலப்பறை கிளப்புறோம் தலைவரு நிரந்தரம் ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்