Monica

Monica

Anirudh Ravichander

Длительность: 3:38
Год: 2025
Скачать MP3

Текст песни

Monica Bellucci எறங்கி வந்தாச்சி
கடலே கொந்தளிக்கும் சுனாமியே உண்டாச்சு
Monica Bellucci ஏத்திட்டா energy
தலையே சுத்தவைக்கும் சூறாவளி பொண்ணாச்சு

பட்டுனு பாத்தாலே pulse ஏத்தும் body
கொடுவா மீனெல்லாம் கூத்தாடுமே
இரவ colour ஆக்கும் jalebi lady
Salt'ம் நான் தொட்டா sweet ஆகுமே

Monica (my dear Monica)

My dear Monica, love you Monica
Babyமா Monica, கிச்சுகிச்சிமா சிக்கிகிச்சுமா
Monica, love you Monica
Babyமா Monica, கிச்சுகிச்சிமா பத்திகிச்சுமா

ஹே ஊத்றா அத

என்ன தொலைய வெக்குறியே, கொஞ்சோ கொழைய வெக்குறியே
உன்ன அடைய வெக்குறியே என் பகல் கனவுளையே
என்ன தொலைய வெக்குறியே, கொஞ்சோ கொழைய வெக்குறியே
உன்ன அடைய வெக்குறியே என் பகல் கனவுளையே

உன் வடிவம் ஒரு classic'u
அத பாக்க ஆவுது traffic'u
ஒரு உண்ம சொல்லவா? (வேணா-வேணா)
சரி கொஞ்சம் சொல்லட்டுமா?
எனக்கு சொத்துசொகம் வந்தா மாத்திடுறேன் உந்தா
பத்தலனா மாச மாசம் கட்டுறேன் சந்தா

ஒரசாம பத்திக்கவா ஒடத்தோரம் தித்திக்கவா
இருக்காத ஒத்தையில-ஒத்தையில
ஒருவாட்டி சந்திக்கவா மயங்காட்டி தண்டிக்கவா
தயங்காத மெத்தையில-மெத்தையில

சாகும் நேரத்தில் பொலம்பி அழுவாத
Pooja ஆட்டத்தில் innocent ஆனா தொல்ல
வறுமை கோலத்தில் நேர்மை பாக்காத
இளமை காலத்தில் decency நல்லா இல்ல

நிலவ செவப்பாக்கும் தஞ்சாவூர் காரி
மனச ரெண்டாக்கி வரவா கிள்ள
இரும்ப கரும்பாக்கும் பப்பாளி லாரி
பாட்ஷா கைபட்டு கவுந்தேன் மெல்ல

Monica (oh my dear Monica)

My dear Monica, love you Monica
Babyமா Monica, கிச்சுகிச்சிமா சிக்கிகிச்சுமா
Monica, love you Monica
Babyமா Monica, கிச்சுகிச்சிமா பத்திகிச்சுமா

வா-வா ஊது-ஊது

அட வாங்க Monica

Monica, my dear
Monica, my dear