Dheema (From "Love Insurance Kompany")
Anirudh Ravichander
3:56நீரிலோபம் நேரில் இல்லை ஏன் தாண்டினாய் எல்லை இனி ஏதும் தடங்கல் இல்லை எப்போதும் நெஞ்சில் தொல்லை தூக்கங்களும் இல்லை இதை மீறி புகார்கள் இல்லை நெருங்கி நீ நேரில் முத்தங்கள் தாராத போதும் எறிந்திடும் முத்தம் காற்றிலே வந்தாக வேண்டும் தடுக்கி நீ வீழ வேண்டும் என்று கூட ஆசை உண்டுதான் தடுத்து நான் தாங்கி கொண்டு தூக்கி செல்ல வேண்டும் இன்றுதான் மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன தீரா தவிப்புகளும் தானாய் தீர்ந்ததென்ன நீ இன்றி நான் இல்லை விரற்கடை அளவிலே இடைவெளியாய் எதற்க்கடா தருகிறாய் மனத்தடை நிலவு அதை உடைக்க நெருக்கடி கொடுக்கிறாய் குளிருதே வெயில் குமுறுதே குயில் உதிருதே துயில் ஏனோ உடலிலே கனல் உருகுதே நிழல் குறைவதே இதழ்தானோ நீண்ட நாள் பார்க்கவில்லை உன்னை ஆவலாதி கேட்கவோ நடந்ததை மெல்ல மெல்ல நீயும் சொல்ல தோளில் சாய்க்கவோ மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன தீரா தவிப்புகளும் தானாய் தீர்ந்ததென்ன எதிலும் மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன தீரா தவிப்புகளும் தானாய் தீர்ந்ததென்ன நீ இன்றி நான் இல்லை நெருங்கி நீ நேரில் முத்தங்கள் தராத போதும் எறிந்திடும் முத்தம் காற்றிலே வந்தாக வேண்டும் மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன தீரா தவிப்புகளும் தானாய் தீர்ந்ததென்ன எதிலும் மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன தீரா தவிப்புகளும் தானாய் தீர்ந்ததென்ன மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன தீரா தவிப்புகளும் தானாய் தீர்ந்ததென்ன எதிலும் மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன தீரா தவிப்புகளும் தானாய் தீர்ந்ததென்ன நீ இன்றி நான் இல்லை