Paalam

Paalam

Anirudh Ravichander, Shankar Mahadevan, & Swetha Mohan

Длительность: 5:14
Год: 2014
Скачать MP3

Текст песни

தோ திலு ஷாமிலு ஹுயே ஹை
டோரா சே மில்னே யே சுகே ஹை
கபார் தின் ஏக் ஜானே ஹை
தோ ஜாஹா ஏக் பனே ஹை

ஏய் கொட்டு கொட்டு மேளம் கொட்டு
கட்டு கட்டு பாலம் கட்டு
இதயத்த இதயத்துக்கு
இணைக்க பாலம் கட்டு

தோ திலு ஷாமிலு ஹுயே ஹை
டோரா சே மில்னே யே சுகே ஹை
கபார் தின் ஏக் ஜானே ஹை
தோ ஜாஹா ஏக் பனே ஹை

மார்ஸ்ல இவன் பொறந்தான்
வீனஸ்ல இவ பொறந்தா
கிரகங்க இரண்டுத்துக்கும் இருக்கும்
பாலம் எது

தோ திலு ஷாமிலு ஹுயே ஹை
டோரா சே மில்னே யே சுகே ஹை
கபார் தின் ஏக் ஜானே ஹை
தோ ஜாஹா ஏக் பனே ஹை

அடடா சொர்கத்துல மரம் எடுத்து
கட்டுன பாலம்தான்

ம்ம் முத்தத்துல கட்டி வச்ச
பாலம் காதல் தான்

காதல் ஒரு மிதவை மிதவை பாலம்
அது இல்லைனா நெஞ்சுக்குள்ள
மிருகம் மிருகம் வாழும்

காதல் ஒரு மிதவை மிதவை பாலம்
அது இல்லைனா நெஞ்சுக்குள்ள
மிருகம் மிருகம் வாழும்

பேஷ் பேஷ்
ரொம்ப நன்னா இருக்கு

அண்டகுல அதிபதி நீயே
நமோ நமோ நாராயணாய
தொண்டர் குலம் போற்றும் உன்னயே
நமோ நமோ நாராயணாய

ஓ ஓஹோ துன்பம் இங்க ஒரு கரை தான்
இன்பம் அங்க மறுகரை தான்
ரெண்டுக்கும் மத்தியில
ஓடும் பாலம் எது

ஓ ஓஹோ கோவிலுல கல் எடுத்து
பக்தியில சொல் எடுத்து
கட்டின பாலம் எது
சாமி பாலம் அது

ஓ ஓ பாவம் செஞ்ச கறை கழுவ
நினைக்கும் பூமிதான்

பாவத்தை நீ உணர்ந்துபுட்டா
நீயும் சாமிதான்

சாமி ஒரு குறுக்கு குறுக்கு பாலம்
அது இல்லேனா
பூமி இங்கே கிறுக்கு கிறுக்கு கோலம்

சாமி ஒரு குறுக்கு குறுக்கு பாலம்
அது இல்லேனா
பூமி இங்கே கிறுக்கு கிறுக்கு கோலம்

ஹம்டி டம்ப்டி அங்க falling down
ஜாக் என் ஜில்லு இங்க rolling down
லண்டன் Bridge  அய்யோ  falling ஆஹ்
Ringa ringa all fall down

ஏ நேத்து வெறும் இருள்மயம் தான்
நாளை அது ஒளிமயம் தான்
நல்ல எதிர்காலத்துக்கு
போகும் பாலம் எது

ஓ ஓஹோ குறும்புல இரும்பெடுத்து
அறிவுல நரம்பெடுத்து
எழுப்புன பாலம் எது
குழந்தை பாலம் அது

ஓ ஓஹோ வானத்துல மீன் பிடிச்சு
ரசிக்கும் வயசுதான்

எல்லாருக்கும் வேணும் அந்த
குழந்தை மனசுதான்

குழந்தைங்க கனவு கனவு பாலம்
அதில் போனாலே
கண்ணு முன்னே ஒளிரும் ஒளிரும் காலம்

குழந்தைங்க கனவு கனவு பாலம்
அதில் போனாலே
கண்ணு முன்னே ஒளிரும் ஒளிரும் காலம்

குத்துகல்ல போல நின்னானே
புட்டு கின்னு போயேபுட்டானே
எட்டு காலு பூச்சியாட்டம் தான்
நாசமாயி நடந்து வரானே

ஹே பொறப்பதும் ஒரு நொடிதான்
இறப்பதும் ஒரு நொடிதான்
சொல்லடி ஞானபொண்ணு
ரெண்டுக்கும் பாலம் எது

அஞ்சு மூட்ட பூவெடுத்து
நெறத்துல நாரெடுத்து
கட்டுன பாலம் எது
வாழ்க்க பாலம் அது

பாதையில முள்ளிருக்கும்
குத்துனா கத்தாதே

பீர் அடிச்சி நின்னா கூட
அதுவும் கத்தாதே

வாழ்க்க அது பூவுல கட்டுன பாலம்
நீ செத்தாலும்
சோ்த்து வச்ச புண்ணியம் என்னைக்கும் வாழும்

வாழ்க்க அது பூவுல கட்டுன பாலம்
நீ செத்தாலும்
சோ்த்து வச்ச புண்ணியம் என்னைக்கும் வாழும்