Hey Minnale (From "Amaran") (Tamil)
Haricharan
3:50கல்லூரும் காத்து என் மேல நிக்காத பாட்டு காதோட நீ வந்தா நூறு ஜென்மம் கூட வரேன் கேள்வி இல்லாமா உன் மூச்சு சூடு காத்தோட உன் கையின் ரேக தோளோட என்னோட ஆதி அந்தம் கோடி சொந்தம் ராணி உன்னோட சும்மாவா வாரேன் உன் கூட உன் பேச்சு நூறு தேன் கூட தல்லாம வாழு என் கூட நிக்காம போவேன் உன் கூட நீ காட்டும் நேசம் கொள்ளாம நெஞ்சோடு யாரும் இல்லாம நீ மட்டும் ஆட்சி செஞ்சாயே நான் செத்தேன் போரும் இல்லாம ஏ ஒன்னாக வாழ்ந்தாச்சு பல முத்தத்த பார்த்தாச்சு அட இன்னைக்குமே நான் உன்ன கண்டா என் உள்ளாற தீ பிடிக்கும் ஏ பொல்லாத கண்ணாச்சு ஹே ஹே ஹே அதில் என் தேகம் புண்ணாச்சு ஓ ஓ ஓ அட என்னைக்குமே ஒரு சண்ட வந்தா உன் கண்ணு என்ன தோக்கடிக்கும் உன் வாசம் தான் வேணும் உன் நெஞ்சுல நானும் உன் கூடவே நிழலா வர தோனும் கல்லூரும் காத்து என் மேல நிக்காத பாட்டு காதோட நீ வந்தா நூறு ஜென்மம் கூட வரேன் கேள்வி இல்லாமா உன் மூச்சு சூடு காத்தோட உன் கையின் ரேக தோளோட என்னோட ஆதி அந்தம் கோடி சொந்தம் ராணி உன்னோட சும்மாவா வாரேன் உன் கூட உன் பேச்சு நூறு தேன் கூட தல்லாம வாழு என் கூட நிக்காம போவேன் உன் கூட நீ காட்டும் நேசம் கொள்ளாம நெஞ்சோடு யாரும் இல்லாம நீ மட்டும் ஆட்சி செஞ்சாயே நான் செத்தேன் போரும் இல்லாம