Selfie Pulla

Selfie Pulla

Anirudh Ravichander, Vijay, Sunidhi Chauhan, And Madhan Karky

Длительность: 4:53
Год: 2014
Скачать MP3

Текст песни

Tera-tera-terabyte'ah காதல் இருக்கு
நீயும் bit'u-bit'ah bite'u பண்ணா ஏறும் கிறுக்கு
Tera-tera-terabyte'ah காதல் இருக்கு
நீயும் bit'u-bit'ah bite'u பண்ணா ஏறும் கிறுக்கு

இன்ஸ்டாகிராமத்தில வாடி வாழலாம்
நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம்
நானும் நீயும் சேரும்போது தாறுமாறு தான்
அந்த Facebook'கில் பிச்சிக்கிடும் like, share'u தான்

Let's take a selfie புள்ள, give me a உம்மா-உம்மா
Selfie புள்ள, give me a உம்மா
Let's take a selfie புள்ளேய், give me a உம்மா-உம்மா
Selfie புள்ள, give me a உம்மா

Let's take a selfie புள்ள
Selfie புள்ள
ஏய்-ஏய் selfie புள்ள
Selfie புள்ள

Photoshop'u பண்ணாமலே, filter ஒன்னும் போடாமலே
உன் முகத்த பாக்கும்போது நெஞ்சம் அள்ளுது
டப்பாங்குத்து பாட்டும் இல்ல, டன்டனக்கு beat'டும் இல்ல
உன்ன பாக்கும்போதே ரெண்டு காலும் துள்ளுது

அ- குச்சி ice'ம் இல்ல, அல்வாவும் இல்ல
உன் பேர் சொன்னா நாக்கெல்லாம் தித்திக்குதே
அட தண்ணிக்குள்ள நான் முங்கும்போதும்
உன்ன நெனச்சாலே எங்கெங்கோ பத்திக்குதே

வெரலுக்கு பசியெடுத்து உயிரு துடிக்க
உள்ள நாக்கவெச்சு உன்ன கொஞ்சம் அது கடிக்க
ஒதட்டுக்கு பசியெடுத்து அடம் பிடிக்க
நீ முத்தம் ஒண்ணு தாயேன் நானும் படம் பிடிக்க

Let's take a selfie புள்ள, give me a உம்மா-உம்மா
Selfie புள்ள, give me a உம்மா
Let's take a selfie புள்ள, give me a உம்மா-உம்மா
Selfie புள்ள, give me a உம்மா

உம்மா, உம்மா
உம்மா
உம்மா, உம்மா
உம்மா

காலையில காதல் சொல்லி, மதியானம் தாலிக்கட்டி
சாய்ங்காலம் தேன்நிலவு போனா வரியா?
தேகத்தில chocolate'u நான், வேகத்துல rocket'u நான்
நிலவுல tent அடிப்போம், are you ready'ah?

அட rocket'u ஒண்ணு நீயும் rent'u பண்ணு
அந்த Jupiter'ரில் moon'u மொத்தம் 63
அந்த நிலவுங்க எல்லாம் இங்க தேவயில்ல
உன் கண்ரெண்டும் போதாதா?- வாடி புள்ள

Tera-tera-terabyte'ah காதல் இருக்கு
நீயும் bit'u-bit'ah bite'u பண்ணா ஏறும் கிறுக்கு
Tera-tera-terabyte'ah காதல் இருக்கு
நீயும் bit'u-bit'ah bite'u பண்ணா ஏறும் கிறுக்கு, ஹே

இன்ஸ்டாகிராமத்தில வாடி வாழலாம்
நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம்
நானும் நீயும் சேரும்போது தாறுமாறு தான்
அந்த Facebook'கில் பிச்சிக்கிடும் like, share'u தான்

Let's take a selfie புள்ள, give me a உம்மா-உம்மா
Selfie புள்ள, give me a உம்மா
Let's take a selfie புள்ளேய், give me a உம்மா-உம்மா
Selfie புள்ள, give me a -

Let's take a selfie புள்ள
Selfie புள்ள
ஏய்-ஏய் selfie புள்ள
Selfie புள்ள, give me a உம்மா