Madana Mana Mohini
B. Ajaneesh Loknath, Pramod Maravanthe, Vijay Prakash, And Ananya Bhat
3:41சொல்லத்தான் நினைக்கிறானே சொல்லாம நடக்குரானே யாரென்ன சொன்னாலும் பல்லத்தான் காட்டுறாணடா வழியே பார்த்து சிரிச்ச தெல்லாம் துணையா ஜோடி சேரத்தானோ கடலு ஏழு தாண்டி வந்து காதல் நீட்டுறான் கேட்டது கெடைக்காம இவனும் நடைய கூட்டுறான் எத்தன காலம் இன்னும் ஓத்தையா சுத்துரானோ சம்மதிச்சா கல்யாணம் தான் மாட்டிக்கிட்டான் ஆம்பள தான் மனசு துணிந்தே விட்டான் அடடா அச்சம் அவள் முகத்தில் நாளும் தான் தோணுமா மனைவி என்றே அமையும் பெண்ணே அட பார்க்க வெக்கம் வேணுமா பொழுதே விடிஞ்சிட்டா போதும் நடந்தா அவ பின்ன நாளும் இரவே வருகிற போதும் நடப்பான் கனவிலும் போதும் சேரனும் ரெண்டும் சேர்ந்து வாழ்வதை பாக்கணும் சிறகா காதலும் இறகா அது ஒரு சறுகா நான் கேட்கிறேன் சிரைதான் இது ஒரு இரைதான் அனுபவம் உரைதான் நான் வாழ்கிறேன் வங்க கரைய வளச்சு புடிக்க பையன் வலைய வீசுரான் கடலு ஏழு தாண்டி வந்து காதல் நீட்டுறான் கேட்டது கெடைக்காம இவனும் நடைய கூட்டுறான் எத்தன காலம் அவன் ஓத்தையா சுத்துரானோ சம்மதிச்சா பொம்பளதான் மாட்டிக்கிட்டான் ஆம்பளதான் சொல்லத்தான் நினைக்கிறானே சொல்லாம நடக்குரானே யாரென்ன சொன்னாலும் பல்லத்தான் காட்டுறாணடா